Posted inகவிதைகள்
அழகியசிங்கரின் மூன்று கவிதைகள்
1.எழுதுபவனின் பரிதாப நிலை குடும்பத்தில் யாராவது ஒருவராவது படிப்பார்களா என்று எதிர்பார்த்தேன் பெரிய ஏமாற்றம் அவர்கள் முன் நான் எழுதிய தாள்கள் பிரிக்கப்படாமலிருந்தன நண்பர்கள் கண்ணைக் கசக்கி வாசிப்பார்கள் என்று நம்பினேன் ஓட ஓட விரட்டுகிறார்கள்…