Posted inகவிதைகள்
வெப்ப யுகக் கீதை
இப்போது உன்னை மூழ்க்கி அமுக்குவது வெப்ப யுக சூரியன் ! விழித்துப் பார் ! பூகோள முன் சீர்நிலை மீளாத வாறு கோளாறாகப் போச்சு ! நீரில்லை என்று அழுதாய் நேற்று ! இடிமின்னல் ஓட்டை உடைத்து உனது வீட்டை மூழ்க்குது வருண பகவான் தான்!…