எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.

பவானி தர்மகுலசிங்கம்-   எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும்  தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர்  வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி  சனிக்கிழமை…

இலக்கியப்பூக்கள் 224

இலக்கியப்பூக்கள் 224வணக்கம்,இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),புராந்தகன்(அவுஸ்திரேலியா),தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் -- நன்றி:அம்ருதா இதழ்),சைவப்புலவர்.கல்லோடை கரன்(அவுஸ்திரேலியா),உமா (கவிதை:தொலைத்தது/ நன்றி:அனாமிகா ரிஷி),பாவலர்.கருமலைத்தமிழாழன்,திருமலை சுந்தா (குறுங்கதை:அடையாளம்),சங்கர சுப்பிரமணியன் -மெல்பேர்ன்,அகமது…
எனது ஆகாயம்

எனது ஆகாயம்

ஆதியோகி வெள்ளிக்கரம் நீட்டிநேசமுடன் தழுவ முயன்றநேரத்தில்,கருப்புக் குடை விரித்ததைக்கண்டனம் தெரிவிப்பதாய்நினைத்திருக்கலாம்... கணப்பொழுதில் குடைக்குள்மறைந்து கொண்டது,கருமேகங்கள் தவழ்ந்தஅழகான தலை மேல் ஆகாயம்...                              …
தொடுவானுக்கு அப்பால்

தொடுவானுக்கு அப்பால்

சி. ஜெயபாரதன், கனடா தொடுவானுக்கு அப்பால் சென்றால் தொப்பென வீழ்வோ மெனச்சொப்பனம் கண்டோம்!செல்லாதே என்றுசிவப்புக் கொடி காட்டும்செங்கதிரோன்!தங்கப் பேராசை கொண்டுஇந்தியாவுக்குபுதிய கடல் மார்க்கம் தேடிஅஞ்சாமல் சென்றார்கொலம்பஸ்!புத்துலகு, பொன்னுலகுவட அமெரிக்கா கண்டுபிடிக்கவழி வகுத்தார்! தொடுவானம் தாண்டிப் பயணித்துதுவங்கிய இடம் வந்தோம் !உலகம் தட்டை இல்லைஉருண்டை…
பாரதி தரிசனம் பிறமொழிகளில்  பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

பாரதி தரிசனம் பிறமொழிகளில் பாரதியை அறிமுகப்படுத்துவதில் எதிர்நோக்கப்படும் சவால்கள் !

குயில் கூவுமா…? கத்துமா…? முருகபூபதி    “ மகாகவி பாரதியின் கவிதைகளை அதன் மொழி ஆழம் , ஓசை நயம் , பொருள் ஆகியவற்றை புரிந்துகொண்டு வேற்று மொழிக்கு கொண்டு செல்வது அசாத்தியமானது   “ என்று தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப்பல்கலைக்கழக…
பெரியப்பாவின் உயில்

பெரியப்பாவின் உயில்

ஜோதிர்லதா கிரிஜா             (ஏப்ரல் 1988  “தமிழரசு” இதழில் வெளிவந்தது. கவிதா பப்ளிகேஷன்ஸ்-இன்  ‘மகளுக்காக’தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.)                                                                                     “என்னங்க! இங்க கொஞ்சம் வாங்களேன்!” என்று லல்லி கூவிய கூவல் எட்டு வீடுகளுக்குக் கேட்கக்கூடியது போல் அவ்வளவு இரைச்சலாக இருந்தது.…
மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

மெல்பனில்  மல்லிகை ஜீவா   நினைவரங்கில் முருகபூபதியின்     மூன்று   நூல்களின்  வெளியீடு  

அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர்                                   யாழ். பாஸ்கர்    மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில்,  இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட…
அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் 3 கவிதைகள்

அழகிய சிங்கர் பேரிழப்பு   ஆற அமர யோசித்தால் ஏன் இதுமாதிரி என்று தெரிவதில்லை கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் அவர் கடைசியாகச் சாப்பிட்ட உணவு எது? கடைசியாகச் சிரித்த சிரிப்பு எது? விதி அவரைப் பார்த்து சிரித்ததை அவர் உணரவில்லையா? மனைவியையும் அழைத்து…
எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

எங்க வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம்

குரு அரவிந்தன்   வானத்தில் மீண்டும் ஒரு வால்நட்சத்திரம் தோன்றி இருக்கின்றது. ஆனால் இந்த மாதம் 12 ஆம் திகதி (12-12-21) ஞாயிற்றுக்கிழமை வானத்தில் காட்சி தர இருக்கும் வால்நட்சத்திரத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்காது. காரணம்…