இலக்கியப்பூக்கள் 224

author
0 minutes, 2 seconds Read
This entry is part 15 of 17 in the series 12 டிசம்பர் 2021

இலக்கியப்பூக்கள் 224
வணக்கம்,
இவ்வாரம் வெள்ளிக்கிழமை(10/12/2021) லண்டன் நேரம் இரவு 8.00 மணிக்கு அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலியில் (www.ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 224 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
மாலினி மாலா (கவிதை:இருவேறு பாதைகள்..),
புராந்தகன்(அவுஸ்திரேலியா),
தர்மினி(பிரான்ஸ்) (கவிதை:மென்பச்சைக்காலம் — நன்றி:அம்ருதா இதழ்),
சைவப்புலவர்.கல்லோடை கரன்(அவுஸ்திரேலியா),
உமா (கவிதை:தொலைத்தது/ நன்றி:அனாமிகா ரிஷி),
பாவலர்.கருமலைத்தமிழாழன்,
திருமலை சுந்தா (குறுங்கதை:அடையாளம்),
சங்கர சுப்பிரமணியன் -மெல்பேர்ன்,
அகமது பைசால் (கவிதை:வாசல்வரை வந்துவிட்டு..),
மூபின் சாதிகா (குறுங்கதை: பல்),
பிரேமா- தமிழகம் (நூல் அறிமுகம்:’முட்டுவீடு’ – தமிழச்சி தங்கபாண்டியன்)
ஆகியோரின் படைப்புக்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒரு ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
உங்கள் படைப்புக்களையும் தெளிவான ஒலிப்பதிவாக அனுப்பினால் (கவிதை(3,4 நிமிடங்கள்),சிறுகதை/உருவகக்கதை(10நிமிடங்கள்),நூல் அறிமுகம்/இலக்கியம்(7நிமிடங்கள்)என படைபுக்கள் அமையவேண்டும்) தொடர்ந்துவரும் நிகழ்வில் இணைத்துக்கொள்ளப்படும்.
நிகழ்வைக் கேட்பதுடன்,நிகழ்வைப்பற்றிய தகவலை நண்பர்களுக்குப் பகிருங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.

Series Navigationஎனது ஆகாயம்எழுத்தாளர் குரு அரவிந்தனிடமிருந்து “சிறுகதை எழுதுவது எப்படி?” பயிற்சிப்பட்டறை.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *