Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மெல்பனில் மல்லிகை ஜீவா நினைவரங்கில் முருகபூபதியின் மூன்று நூல்களின் வெளியீடு
அக்கினிக்குஞ்சு இணைய இதழ் ஆசிரியர் யாழ். பாஸ்கர் மல்லிகை ஜீவா நினைவு விருது பெறுகிறார் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு காலத்தில், இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஆசிரியருமான டொமினிக்ஜீவா அவர்களினால் இலக்கிய உலகிற்கு 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட…