காலவெளி ஒரு நூலகம்

காலவெளி ஒரு நூலகம்

சி. ஜெயபாரதன், கனடா வானகம் எனக்கும் போதி மரம்வைர முத்துவின் ஞான ரதம்வையகம் மக்கள் ஆதி வரம்வள்ளுவம் நமக்கு வாழ்வு அறம். காலவெளி எனக்கும் ஓர் நூலகம்கடவுள் படைப்பி லக்கண நாடகம்ஐன்ஸ்டீன் காணும் இறைப் பீடகம்அகரத்தில் தொடரும் இயற்கை ஏடகம். கல்வி…
ஜெயந்தி ஜெகதீஷ்ஷின்  ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’

'  அழகியசிங்கர் உணர்வுகளில் சிக்குண்ட கதைத் தொகுப்பு எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அகல்…
பாரதிமணியை மறக்க முடியாது

பாரதிமணியை மறக்க முடியாது

அழகியசிங்கர் நவம்பர் மாதம் 16ஆம் தேதி பாரதி மணி இறந்து விட்டார்.  ஒரு நாடகாசிரியர், நாடகங்களில் நடித்திருப்பவர், பல சினிமா படங்களில்  நடித்திருப்பவர்,  க.நா.சு மாப்பிள்ளை.  இதெல்லாம் விட அவர் ஒரு கட்டுரையாளர்.   என் குடும்ப நிகழ்விற்காக நான் பெங்களூர் சென்றபோது ஒருமுறை…
மீள்வதா ?  மாள்வதா ?

மீள்வதா ? மாள்வதா ?

சி. ஜெயபாரதன், கனடா.   வாழ்வின் தொடுவானில் கால் வைத்தவன், திரும்பிப் பார்த்தால் எங்கும் இருள்மயம் ! மீள்வது சிரமம். நீண்ட நாள் தீரா நோயில், வலியில் தினம் தினம் மனம் நொந்து போனவன் மீளாப் பயணம். அணைந்து போகும் மெழுகு வர்த்தி மீண்டும்…
’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

அண்மையும் சேய்மையும்   இடையிடையே கிளைபிரிந்தாலும் இந்த வாழ்வை ஒரு நீண்ட பயணமாகவே பாவிக்கப் பழகியிருந்தது பேதை மனம். அதற்கான வழியின் அகலநீளங்களை அளந்துவிடக் கைவசம் தயாராக வைத்திருந்தது எளிய கிலோமீட்டர்களை. பத்துவருடங்களுக்கு முன் நற்றவப்பயனாய் பறவைபோல் வாராவாரம் சிறகுவிரித்துச் சென்றடைந்த…
கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.

கனடிய மக்களை ஆச்சரியப்படுத்திய பல வடிவப் பனிக்கட்டிகள்.

  குரு அரவிந்தன்   கனடாவில் பனிக்காலம் ஆரம்பித்து விட்டது. ரொறன்ரோவில் சென்ற கிழமையில் இருந்து பனி கொட்டத் தொடங்கியிருக்கின்றது. மனிற்ரோபா ஏரியின் கிழக்குக் கரையோரத்தில் உள்ள தண்ணீர் சென்ற வாரம் உறை நிலை எய்திய போது, சிறிய பந்துகள் போன்று…