அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ் இன்று (9 ஜனவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க செல்லவேண்டிய முகவரி: https://solvanam.com/
இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
மிதக்காமல் நிலத்தில் விழுந்த இலைகள் – ரா. கிரிதரன்
மிசோஜினி (Misogyny) எனும் ‘பெண்வெறுப்பு’! சந்திரா நல்லையா
கி.ரா நினைவுக் குறிப்புகள் – 31 – அ. ராமசாமி
குடிபெயரும் கதைகள் – சிறில் அலெக்ஸ்
குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு
புகையும் , புகை சார்ந்தவைகளும் – லோகமாதேவி
புவிச் சூடேற்றம்- பகுதி 9 – ரவி நடராஜன்
ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் – பாஸ்டன் பாலா
வலசைப் பறவைகள், துணிகர முதலீடுகள், வலைகள், வாய்ப்புகள் – பானுமதி ந.
நாவல்கள்:
மிளகு அத்தியாயம் பதின்மூன்று – இரா. முருகன்
இவர்கள் இல்லையேல் அத்தியாயம்-10 – பத்மா ஸச்தேவ் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
சிறுகதைகள்:
வேணி – விஜயலக்ஷ்மி
மனிதர்களின் தரிசனம் – பத்மகுமாரி
தீரா விஷம் – இவான் கார்த்திக்
பிரதி ஜெராக்ஸ் – சேவியர் ராஜதுரை
கவிதைகள்:
சச்சிதானந்தனின் இரு கவிதைகள் – மொழியாக்கம்: கு.அழகர்சாமி
டென்னிசனின் லோடஸ் ஈடர்ஸ் – கோரா
சிறுபான்மையினரின் பாடல் – நிஸ்ஸிம் இசக்கியல் – தமிழாக்கம்: இரா. இரமணன்
இதழைப் படித்தபின் வாசகர் தம் கருத்துகளை வெளியிட அந்தந்தப் படைப்புகளின் கீழே வசதி உண்டு. அதைத் தவிர மின்னஞ்சலாக எழுதி அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 262 ஆம் இதழ்
- காற்றுவெளி தை (2022) மின்னிதழ்
- இரண்டு பார்வைகள் !
- வந்தேறி
- பாடறிந்து ஒழுகு …
- தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள்
- சிறுவர் நாடகம்
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள்
- அவஸ்தை
- ஆனாலும் காத்துக் கொண்டிருக்கிறேன்!
- ‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாசா, ஈசா, சீசா முப்பெரும் விண்வெளி நிறுவகங்கள் மிகப்பெரும் விண்வெளித் தொலைநோக்கியை ஏவி உள்ளன
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- ஒரு கதை ஒரு கருத்து
- கவிதை