அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ் இன்று (27 ஃபிப்ரவரி 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்க இந்த வலைத்தளத்திற்குச் செல்லவும்: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
மரபணு திடீர்மாற்ற நோய்க்கான மரபணு சிகிச்சையின் தற்போதைய நிலை – சுவேக்பாலா
நந்தனாரைத் தொழுத கைகள் நம்மைத் தொழுமா? – உருத்திரன் இளங்கோ
பிரபஞ்சமே சோதனைக்கூடமாய்: சாந்தூ குர்னானி – இந்தியாவின் பெண் சாதனையாளர்கள் பற்றி ஸ்பாரோ ஆவண அமைப்பு வெளியிடும் கையேடுகளில் அடுத்த பாகம்
முன்னணிப் பெண் விஞ்ஞானிகள் – பாரதி பட் (ஸ்பாரோ கையேடுகள்)
நவகைலாயங்கள் – லதா குப்பா
பொன்மான் – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் … தொடரில் 12 ஆம் பாகம்)
கிராவின் திரைப்பட ரசனை – அ. ராமசாமி (பாகம்- 9)
வலி – லோகமாதேவி (மயக்கமருந்து சிகிச்சையின் வரலாறு பற்றி)
குஹாவின் கோல்வால்கர் – 3ம் பகுதி – கொன்ராட் எல்ஸ்ட் (மொழியாக்கம்: கடலூர் வாசு)
புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள் – ரவி நடராஜன் (பாகம்-12)
நாவல்:
மிளகு -அத்தியாயம் பதினாறு – இரா. முருகன்
இவர்கள் இல்லையேல் – என்னுரை – அனுராதா க்ருஷ்ணஸ்வாமி (மொழி பெயர்ப்பாளர் குறிப்பு)
கதைகள்:
தண்ணிப்பாம்பு – இவான் கார்த்திக்
காகம் – பிரபு மயிலாடுதுறை
நட்சத்திரம் – பத்மகுமாரி
அனல் – பாலமுருகன்
கீதப்ரியா, லதா, ஜோதி – விஜயலக்ஷ்மி
ஆயுதம் – ஸிந்துஜா
கவிதைகள்:
அருந்ததி சுப்ரமணியம் கவிதைகள் – மொழிபெயர்ப்பு: கோரா
போகிற போக்கில் வரும் கேள்விக்கு ஒரு பதில் – கேகி தாருவாலா (மொழியாக்கம்: இரா. இரமணன்)
வ அதியமான் கவிதைகள்
நிசப்தத்தின் இரகசிய இசை – லாவண்யா சத்யநாதன்
நித்தியமானவன் – கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்
படைப்புகளைப் படித்த பின்பு வாசகர்கள் தம் கருத்துகள் ஏதும் இருப்பின் பதிவு செய்ய அந்தந்தப் படைப்புகளின் கீழேயே வசதி உண்டு. தவிர மின்னஞ்சல் வழியேயும் தெரிவிக்கலாம். முகவரி: solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதுவே முகவரி.
தளத்தின் முகப்புப் பக்கத்தில் சொல்வனம் பிரசுரித்த பல கதை, கட்டுரைகளின் ஒலிப்பதிவுகளும் கிட்டுகின்றன. (பக்கத்தின் வலது ஓரத்தில் இவற்றுக்கான சுட்டிகள் கிட்டும்.)
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 265 ஆம் இதழ்
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் -24 – 25
- மகாசிவராத்திரியும் மயானகாண்டமும் – அனுபவப் பகிர்வு
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- அயலாள் தர்மினி கவிதைகள் – வாசிப்பு அனுபவம்: அவதானிப்பின் ஊடாக உணர்வுகளை புரிந்துகொள்ளல்….!
- உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஸ்யா கைப்பற்றியதன் எதிர்வினை என்ன?
- மெய்ப்பாடு
- புத்தகக் காட்சி சிந்தனைகள்
- காலமுரணில் முகிழ்த்த கதைகள் (நூல்மதிப்புரை)
- ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தி கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி