ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்

ஒவ்வொரு கருந்துளைக் குள்ளே ஒரு பிரபஞ்சம் ஒளிந்திருக்கலாம்

[கட்டுரை: 72] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   கண்ணுக்குத் தெரியாதகருந்துளைகருவிக்குத் தெரிகிறது !காலவெளிக் கருங்கடலில்பாலம் கட்டுபவைகோலம் வரையா தவைகருந்துளைகள் !கதிர்கள் வீசுபவைபிரபஞ்சக்கலைச் சிற்பியின்களிமண் களஞ்சியம் !கருந்துளைக் குள்ளேஒளிந்திருக்கும்ஒரு புதிய பிரபஞ்சம் !ஒளி உறிஞ்சும் உடும்புகள் !விண்மீன் விழுங்கிகள்…
பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

பூமியின் மர்மமான முணுமுணுப்பு ஓசை நாதம் முதன்முதல் கடலடியில் பதிவானது

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா   +++++++++++++++++++++   https://youtu.be/ldqmfX_Jfqc   http://www.bendbulletin.com/nation/5827550-151/scientists-unlocking-mystery-of-the-hum-of-earth   +++++++++++++++++++ அண்டவெளிக் களிமண்ணைஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும்  நாதம் !ஏழிசை…
அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

அவ்வை நோன்பும் பெண் மன உளவியலும்

முனைவர் ம இராமச்சந்திரன் மக்கள் இணைந்து வாழ வேண்டிய கட்டாயத்தில் உருவாக்கப்பட்டது சமுதாயம்.மனிதனது தேவைகள் அனைவருக்கும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைக் களைவதற்கான ஒரு அமைப்பாகச் சமுதாயம் உருவாக்கப்பட்டது.மக்களிடையே தோன்றும் பொருளாதாரச் சிக்கல்கள் அதிகார ஏற்றத்தாழ்வுகள் பண்பாட்டு இயலாமைகள் முதலியவற்றைச் சமன்படுத்துவதற்காக…
பூகோள ராகம்

பூகோள ராகம்

சி. ஜெயபாரதன், கனடா அண்டவெளிக் களிமண்ணை ஆழியில் சுற்றிக்காலக் குயவன் கைகள்முடுக்கிய பம்பரக் கோளம் !உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !பூமி எங்கிலும் கடலடியில்பொங்கிடும்  நாதம் !ஏழிசை அல்ல,  ஓம் எனும் ஓசை !முதன்முறைப் பதிவு !இயற்கை அன்னை வீணை நாதம்மயக்குது…
தகவல் பரிமாற்றம்

தகவல் பரிமாற்றம்

    ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வடிவங்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன.... இன்லாண்டு ஸ்பீடு போஸ்ட் கொரியர் ப்ரொஃபஷனல் முதலாய் குறைந்தபட்சம் பத்துக்குமேல்... தொலைபேசி அலைபேசி மின்னஞ்சல் குறுஞ்செய்தி..... மாறும் முகவரிகளை நான் தெரிவிக்காமலேயே தெரிந்துகொண்டு ஏதேனுமொரு வடிவத்தில் மடல் அனுப்பிக் கொண்டேயிருக்கிறது வாழ்க்கை.…

திருப்பூரியம்

    மணிமாலா மதியழகன், singapore இயற்கை ஆர்வலரான திரு. சுப்ரபாரதி மணியன் அவர்கள் தான் காணும் சமுதாயச் சிக்கல்களை, புறச்சூழலை, மனிதர்களின் அகவுணர்வுகளைத் தன் படைப்பில் வெளிப்படுத்துகிறார். இவரது படைப்புகளில் பெரும்பாலும் திருப்பூரே கதைக்களமாகவுள்ளது. பின்னலாடை தொழில் உற்பத்தியின் மூலம் அந்நியச் செலவாணியை…

திருப்பூரியம் கருத்தரங்கம்

      திரைப்பட இயக்குனர் புகழ் சிறப்புரை ஆற்றினார் . அப்போது அவர்            “ இலக்கியமும் ,திரைப்படமும் இன்றைய கலாச்சாரத்தின் இரு கண்கள். இலக்கிய வாசிப்பு மனிதர்களை மேம்படுத்தும். சிந்தனத் தளத்தை விரிவாக்கும். வாசிப்பதும் எழுதுவதும் மனிதனை மேம்படுத்தும் முயற்சிகள்…

எச்சில் சீட்டுகள்

    கோ. மன்றவாணன் பேருந்தில் ஏறி அமர்ந்திருந்த நான் “.....................க்கு ஒரு டிக்கெட்” என்று சொல்லிப் பணத்தை நடத்துநரிடம் கொடுத்தேன்.. அவர் தன் விரலால் நாவின் எச்சிலைத் தொட்டுப் பயணச்சீட்டை நனைத்து என் கையில் கொடுத்தார். அதை வாங்க அருவருப்பாக…

தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                               பாச்சுடர் வளவ. துரையன்                      மாகலக்கமூள் வாரணங்கள்முன்                   பாகலப் பசாசுகள் பரக்கவே.                         531   [மா=மிகுந்த; கலக்கம்=துன்பம்; வாரணம்=யானை; பாகலம்=யானைகளுக்கு…
வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

வடகிழக்கு இந்தியப் பயணம் : 9 

  சுப்ரபாரதிமணியன்   ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும்  போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார்.  சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை…