அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 272 ஆம் இதழ் இன்று (ஜூன் 12, 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
நான் யார் யாரென்று சொல்லவில்லை –பானுமதி ந.
கலியுகய நாவலும் சிங்களச் சமூகவெளியும் – ஜிஃப்ரி ஹாஸன்
கல்வித் துறைக் கொடுமையாளர்கள் – கோன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு)
பெண்களும் கற்புப் பூட்டும் – சந்திரா நல்லையா இராசம்மா
ஆரோக்கிய பச்சை – லோகமாதேவி
நீ காத்திருக்கப் பொறுக்கிலேன் – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறுநூறு கட்டுரையின் 4 ஆம் பாகம்)
அமெரிக்க இடைத் தேர்தல்களுக்கான முதல் சுற்று- 2022 – லதா குப்பா
பொற் தேவன் – உத்ரா (எங்கிருந்தோ பயணக்கட்டுரைத் தொடரின் 4 ஆம் பாகம்)
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19 – ரவி நடராஜன்
சீமாப் அக்பராபாதி – அபுல் கலாம் ஆசாத் ( ‘கவிதை காண்பது எப்படி’ தொடரில் 4 ஆம் பகுதி)
மணல் கூட ஒரு நாள் தீர்ந்து போகலாம்! – அமித் சதுர்வேதி (தமிழில்: கோரா)
இனத் தொடர்ச்சி எனும் இச்சை – பூர்ணிமா
நாவல்கள்
ஏ பெண்ணே – இந்தி மூலம்: க்ருஷ்ணா ஸோப்தி தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி
வாக்குமூலம் – அத்தியாயம் 3 – வண்ண நிலவன்
மிளகு அத்தியாயம் இருபத்திமூன்று – இரா. முருகன்
குறுநாவல்:
எரியும் காடுகள் – 4 – மைக்கெல் மார்ஷல் ஸ்மித் (தமிழாக்கம்: மைத்ரேயன்) [இறுதிப் பாகம்]
சிறுகதைகள்
உணவு, உடை, உறையுள் …1 – அமர்நாத்
அதிர்ஷ்டம் – சங்கரநாராயணன்
நீரில் எழுத்தாகும் – பிரபு மயிலாடுதுறை
அப்பால் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
எங்கே போகிறேன்? – ஒரு அரிசோனன்
கதை சமைக்கும் விதிகள் – கிருஷ்ணன் சங்கரன்
கவிதைகள்:
ஓசிப் மண்டல்ஷ்டாம் ரஷ்ய மொழி கவிதைகள் – தமிழாக்கம்: சித்துராஜ் பொன்னுராஜ்
இரு டம்ளர்கள் – அனிருத் ராகவன் (தமிழாக்கம்: மதுவந்தி)
புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்
பிள்ளை மொழி – வெங்கட் பிரசாத்
அனாமதேயமாக காப்பி குடித்தல் – கீதாஞ்சலி ஜாஷுவா (தமிழில்: இரா. இரமணன்)
இதழைப் படித்தபின் வாசகர் தம் கருத்துகளைப் பதிவிட விரும்பினால், அந்தந்தப் பதிவின் கீழேயே வசதி செய்து கொடுத்திருக்கிறோம். கருத்துகள் மட்டுறுத்தப்பட்டுப் பிரசுரிக்கப்படும். கருத்துகளை மின்னஞ்சல் வழியே அனுப்புவதானால் முகவரி: solvanam.editor@gmail.com
படைப்புகளை அனுப்பவும் அதுவே மின்னஞ்சல் முகவரி. படைப்புகள் என்ன வடிவில் அனுப்பப்பட வேண்டும் என்று முகப்புப் பக்கத்தில் கொடுத்திருக்கிறோம். அதன்படி அனுப்பப்படும் படைப்புகளே கவனிக்கப்படும். படைப்புகள் ஒரு குழுவினரால் பரிசீலிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றன.
சொல்வனம் பத்திரிகையில் வெளியான கதைகள், கட்டுரைகள் பலவும் ஒலிப்பதிவுகளாகவும் கிட்டுகின்றன. அவற்றுக்கான சுட்டிகள் முகப்புப் பக்கத்தில் கிட்டும். வாசகர்கள் அந்த முகவரியில் சேர்ந்து பல வருடங்களில் பிரசுரமான பற்பல படைப்புகளைக் கேட்டு மகிழலாம்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழுவினர்