அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 275 ஆம் இதழ் இன்று (24 ஜுலை 2022) வெளியிடப்பட்டது. இதழைப் படிக்கச் செல்ல வேண்டிய வலைத்தள முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
எக்காலத்திற்குமான மீள் நிகழும் இன்பங்கள்: சேட்டன்டாங்கோ புத்தகமும் படமும் – நம்பி
மன்னார்குடி சாவித்ரி அம்மாள் – லலிதா ராம்
செந்தணல் – பானுமதி ந.
ஆவியுனுள்ளும் அறிவினிடையிலும் – உத்ரா
யூகலிப்டஸ் – லோகமாதேவி
பின்கட்டு – ஜார்ஜ் ஜோசஃப்
புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22 – ரவி நடராஜன்
இன்ஷா அல்லாஹ் கான் இன்ஷா – அபுல் கலாம் ஆசாத் (கவிதை காண்பது தொடர்– 6)
எத்தனை காலம்தான் தனித்திருப்பேனோ? – ச. கமலக்கண்ணன் (ஜப்பானியப் பழங்குறு நூறு தொடர்)
கதைகள்:
பார்வை – தாட்சாயணி
நேர்மைக்கு ஒரு காம்பஸ் – 1 – அமர்நாத்
பூரணம் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்
தந்திரக்கை – பாகம் 3 – பீட்டர் S. பீகில் ( தமிழாக்கம்: மைத்ரேயன்)
ஊனுடல் – ஜெகதீஷ் குமார்
மெய்யை அப்புறப்படுத்து –– சத்யா GP
அம்மண(ன)ம் – தீபா ஸ்ரீதரன்
அதனால்தானா? – ஸிந்துஜா
ராகாங்கராகம் – பானுமதி ந.
நாவல்கள்:
மிளகு அத்தியாயம் இருபத்தாறு – இரா. முருகன்
வாக்குமூலம் – அத்தியாயம் 6 – வண்ணநிலவன்
ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)
கவிதைகள்:
அழகர்சாமி கவிதைகள்
மொழிபெயர்ப்புக் கவிதைகள் – தமிழில்: ராமலக்ஷ்மி ( ஜேன் ஹெல்லர் லீவை, டெட் கூஸர், பில்லி காலின்ஸ் ஆகியோரின் இங்கிலிஷ் கவிதைகள்)
ஓநாய் பிரியாணி – குறுங்காவியம் – ஷாராஜ்
இதழைப் படித்த பின் உங்கள் கருத்துகள் ஏதுமிருப்பின் பதிவிட அந்தந்தப் படைப்புகளுக்குக் கீழேயே வசதி செய்திருக்கிறோம். மின்னஞ்சல் வழியே தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.
முகப்புப் பக்கத்தில் கட்டம் கட்டி அறிவிப்புகள் உண்டு. பல கதைகள், கட்டுரைகளின் ஒலி வடிவப் பதிப்புகளின் பட்டியலும், அவை கிட்டும் வலை முகவரியும் அங்கே காணப்படும். பல முந்தைய சிறப்பிதழ்களின் விவரங்களும் கிட்டும். படைப்புகளை என்ன வடிவில் அனுப்ப வேண்டும் என்ற விவரமும் கிட்டும்.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு