Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
கனடா மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க ஒன்றுகூடல் – 2022
குரு அரவிந்தன் கனடாவில் இயங்கிவரும் மகாஜனாக்கல்லூரி பழைய மாணவர் சங்க அங்கத்தவர்களும், கல்லூரி நலன்விரும்பிகளும் சென்ற ஞாயிற்றுக்கிழமை ரொறன்ரோவின் மக்கோவான் - ஸ் ரீல் சந்திக்கு அருகே உள்ள பூங்காவில் ஒன்றுகூடிக் கொண்டாடினார்கள். கோவிட் - 19 காரணமாக இரண்டு…