Posted inஇலக்கியக்கட்டுரைகள்
எம்.டி.முத்துக்குமாரசாமி : வித்தியாசமான தொகுப்பு
அழகியசிங்கர் சமீபத்தில் நான் படித்த கவிதைத் தொகுதி எம்.டி.முத்துக்குமாரசாமியின் ஒரு படிமம் வெல்லும் ஒரு படிமம் கொல்லும். தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. எம்.டி.முத்துக்குமாரசாமியின் இக் கவிதைகள் ஒரு அறிவுத் தேடலாக இருக்கிறது. 240 பக்கங்கள் கொண்ட இப் புத்தகத்தில் உள்ள…