Posted inகவிதைகள்
குறுக்குத்துறை
ருத்ரா தாமிரபரணி கொஞ்ச நேரம் பளிங்குப்பாய் விரித்து ஓடிக்கொண்டே இருக்கும் அந்த வைரத்திவலைகளோடு மனதோடு மனதாக பேசிக்கொள்வதற்கு முருகன் கோவிலில் நுழைந்து அளைந்து திளைத்து அப்புறம் அது வெளியேறும் அழகில் நான் மனம் மூழ்கிக்கிடப்பதில் நீருள் முக்குளி போடும் நீர்க்காக்கை…