Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
சொல்வனம் 289 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை
அன்புடையீர், 26 ஃபெப்ரவரி 2023 சொல்வனம் இணையப் பத்திரிகையின் 289 ஆம் இதழ் 26 ஃபெப்ரவரி 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: அஞ்சலி: பேராசிரியர் பசுபதி - வெங்கட்ரமணன் விளையாட்டு வர்ணனையாளர் இராமமூர்த்தி - வெங்கட்ரமணன் தைலம் ஆட்டுப் படலம்:…