Posted in கவிதைகள்புள்ளிby ruthra•April 10, 2023May 7, 2023•0 This entry is part 4 of 7 in the series 9 ஏப்ரல் 2023 உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் கொடியே இன்னும் அறுபடவில்லை அறுபடவில்லை அந்த இறைவனின் தொப்புள் புள்ளியில். Series Navigationஅணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக….9 ஏப்ரல் 2023தாய் மண் பனித் தூவல் அணுமின்னுலைக் கதிரியக்கக் கழிவுகள் நீண்டகாலப் புதைப்பும், கண்காணிப்பும் -1 புள்ளி நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக…. நாவல் தினை அத்தியாயம் ஒன்பது CE 5000-CE 300 நிற்பதுவே நடப்பதுவே! ruthra More by ruthra