Posted inகவிதைகள்
ரோஹிணி கனகராஜ் கவிதைகள்
ஆணவசர்ப்பம் ___________________ தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று... அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என் கையில்தான்.... ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது... எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது... நான்…