Posted inகவிதைகள்
கடவுளின் வடிவம் யாது ?
சி. ஜெயபாரதன், கனடா மனிதனுக்குசெவிகள் இரண்டு,கடவுளுக்குகாதுகள் ஏது மில்லை.மனிதனுக்குகண்கள் இரண்டு,கடவுளுக்குகண்கள் ஏது மில்லை.மனிதனுக்குசுவாசிக்க மூக்கும்வாயும் உள்ளன.கடவுளுக்குமூக்கு மில்லை,பேச நாக்கு மில்லை.மனிதனுக்குகாலிரண்டு, கையிரண்டு.எங்கும் நிறைந்தகடவுளுக்குகை, கால்கள் எதற்கு ?மனிதனுக்குஉடல் உண்டு, உணவுண்டு.கடவுளுக்குகால வெளியே உடம்பு.மனிதனுக்குஇருப்பது சிறுமூளை.கடவுளுக்குஉள்ளது பெருமூளை.மனிதருக்குபல்வேறு முகமுண்டு ,அடையாளம் காண்ப தற்கு.கடவுள்முகம்…