ஹிந்தியில் : சந்தோஷ் அர்ஸ்
தமிழில் : வசந்ததீபன்
—
கிடைத்து இருக்கிறது பார்வை கொஞ்சம் பார்
சற்று பார்த்தால்
இந்த பூமி,
ஆகாயத்தின் நீலம் ,
நட்சத்திரங்கள் சூடிய இந்த இரவின் வானம்
இவை மலைகள் , நதிகள் , அருவிகள் , பரந்த கடல்
இந்த காட்டாறுகள் , ஏரிகள், மரங்கள் , அழகான புல் மைதானங்கள்,
ஏரிகள் _ தால் _ஸர்_ அனுபம்
மற்றும் பூக்களின் இந்த அழகான பள்ளத்தாக்குகள் _
பார் தங்கியிருந்து….
ஒரு கண் இருக்கிறது பிரமாண்டம் இதுவும்…
கண்ணின் கண்மணி இருக்கிறது
இந்த பூமி மனோகரமானது
கிடைத்திருக்கிறது பார்வையோ… பார்
கேட்டால் கொஞ்சம் !!
சிறிய பூமி மீது வை காதுகள்
யார் கிண்டல் செய்கிறது?
விரகத்தின் ராகம் பாடுகிறது
என்ன இருக்கிறது ? மேய்ப்பன் ,
இருத்தி வைக்கப்பட்டிருக்கிறது தோளின் மீது குச்சி,
கால்நடைகளை மேய்த்து _ மேய்த்து ஏதோ மெதுவான லயத்தை உருவாக்குகிறார்கள்
களையெடுக்கும் பெண்கள் வயலில் என்ன பாடுகிறார்கள் ,
கேட்க முடிந்தால் கேள் ,
புல் கட்டு வைக்கப்பட்டது தலையின் மேல் ,வேர்வையால் இருக்கின்றன ஈரம் ,
இந்த புல்கட்டுக்கார்,அப்போது திரும்புகிறார் வீடு , அதனால் தங்களுக்குள்
சொல்கிறீர்கள் என்ன ? தொழிலாளிகள்
யார் ,
திரும்புகிறான் அவன் தனது வேலையிலிருந்து சாயங்காலத்திற்கு
சைக்கிள் சுற்றுகிறது வேகமாக , பாடுகிறது என்ன? கேள் !
அதனால் பாடு ,கேள் , எப்போதும் நீ அன்பு _ உழைப்பு கீதம்
கேட்டால் கொஞ்சம்
கிடைத்து இருக்கிறது மனமே கொஞ்சம் யோசி
அவைகளை யோசி
எதற்காக இருக்கிறாய் நீ
நல்லது யாராக இருக்கிறது , செய்கிறது
அந்த
ஊட்டச்சத்து உன்னுடையது மற்றும் செய்யப்படுகிறது உனது என்று
இரவு_ பகல் சுரண்டல்
கொஞ்சம் யோசித்தால்
உனது உரிமையிலிருந்து… இருப்பிலிருந்து…வெளியேறு
இவைகளைப் பார் ஏன் லீலைகள் ? போய்க்கொண்டிருக்கிறது
காற்று , நீர், மண்
படி… கடிதம் ,
எழுதி காண்பிக்கிறது அது
அந்த கணக்கற்ற குழந்தைகளின் வெற்றிகள் ,
பெண்கள் வடிவத்தின் மீது அடிக்கடி ,
அது அழுக்கு சேரிகளிலிருந்து
செய்து கொண்டிருக்கிறது வெளியேற்றம்
நகரங்களின் அவை அழுக்கு இடங்கள்,
அங்கே தேடுகிறார்கள் அவர்கள்
வெறுமனே ஒரு ஜூன் மாத உணவு
விழுங்கிக் கொண்டிருக்கிறது யார்?
அவர்களுடைய பங்கின் தானியம் ?
கொஞ்சம் யோசி
எல்லையின் நதியைக் கடப்பதில் ,
ஏன்
மூழ்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள் பெண்களும்
அவர்களின் அந்தக் குழந்தைகளும் ,
எதையும் அறியாத வரை இருக்கிறது இல்லை அகதிகள்
என்ன இருக்கிறது ?
கொஞ்சம் யோசி
இவ்வளவு யோசிக்கிறது ஏன் என்று
ஏதாவது பாடல்
யார் சொல்கிறது என்று
அடிக்கடி யோசிக்கிறேன் நான் ,
கொஞ்சம் யோசி ! !
சொல்லப்பட்டு இருந்தது
ஏதோ தரிசனம் ,
நான் யோசிக்கிறேன் , ஆகையால் நான் இருக்கிறேன்
கொஞ்சம் பார் , கேள் , யோசி :
கிடைத்து இருக்கிறது கொஞ்சம் பார்
இல்லை
கொஞ்சம் பார்த்து இருக்கிறாயானால்
சிறிது கனவு தான் காண்
கொஞ்சம் பார் கேள் யோசி!
இந்த உலகம் ஒரு அழகான கனவாகத் தான் இருக்கிறது
–
ஹிந்தியில் : சந்தோஷ் அர்ஸ்
தமிழில் : வசந்ததீபன்
—
1. முஷைராக்கள் : உருது _ பார்ஸி மொழிப் பாடல்களைப் படைக்கும் கவிஞர் குழாமில் தமது கால்களை வாசிக்கும் நிகழ்வு.
2. தால் , ஸர் , அனுபம் போன்றவைகள் வட இந்தியாவிலுள்ள ஏரிகளின் பெயர்கள்.
—
சந்தோஷ் அர்ஸ்
_____________________
சந்தோஷ் அர்ஷ் 1987 ஆம் ஆண்டு அவாத் மாகாணத்தின் பாரபங்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தார். லக்னோவில் நீண்ட காலம் வாழ்ந்தார். உருதுவில் ஆரம்ப கால எழுத்தை எழுத முயன்றார். ஆகாஷ்வானி லக்னோவின் உருது நிகழ்ச்சியில் கஜல்களை வாசித்தார். பிராந்திய கவிதைகள் வாசிப்பு அமர்வுகளில் மற்றும் முஷைராக்களில் பங்கேற்றார். இளம் வயதில், லக்னோவில் இருந்து ‘ தூரத்திலிருந்து முன்னால் ‘ ( ஃபசலே சே ஆகே’ ) ‘ என்ன விலாசம் க்யா பதா ) மற்றும் ‘ இப்போது இருக்கிறது நெருப்பு நெஞ்சில் ‘ ( அபி ஹை ஆக் சீனே மே ) ஆகிய மூன்று கஜல் தொகுப்புகள் வெளியிட்டார். அவாத்தின் வரலாறு மற்றும் கலாச்சார எழுத்துக்களிலும் ஆர்வம் இவருக்கு உள்ளது. இந்த விஷயங்களில் சில கட்டுரைகளும் வெளியிட்டார். ‘லோக் சங்கர்ஷ்’ காலாண்டு இதழில் அரசியல் மற்றும் சமூக நீதி பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். 2013 லக்னோ இலக்கிய திருவிழாவில் இளம் எழுத்தாளர் என அழைக்கப்பட்டார். தற்போது அவர் குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஹிந்தி மொழி மற்றும் இலக்கிய மையத்தில் ஆராய்ச்சி அறிஞராக உள்ளார்.