சொல்வனம் இணையப் பத்திரிகையின் 323ஆம் இதழ்

author
0 minutes, 9 seconds Read

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 323ஆம் இதழ், 28 ஜூலை , 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்

அஞ்சலி

எழுத்தாளர் பொன்னம்மாள் பாஸ்டன் பாலா

கலை

எதற்காக உயிரைத் துறக்கலாம்? – 2 வெங்கட்ரமணன்

இலக்கியம்

கொடை மடம்கே.எம்.ஆர்.விக்னேஸ்

ஈவா ஹாஃப்மன் எழுதிய ‘இலுமினேஷன்ஸ்: அ நாவல்’- ஓர் உளவியல் பார்வைஸ்ரீவித்யா எஸ்

சமூகம்

டச்சு ஆங்கில இந்திய நாகரீகங்களின் வணிகவியம்நிர்மல்

நசையறு மனமும், விசையுறு உடலும்வித்யா அருண்

பயணம்

சொல்லெழும் கல்வனம்வெற்றிராஜா

அறிவியல்

நானே நானா, யாரோ தானா? – 2பானுமதி ந.

சிறுகதை

சாய்ந்தாடிரகு ராமன்

வெற்றிஆர் வி சுப்பிரமணியன்

வசந்த காலத்து உணவுப்பட்டியல் – தமிழில் :எம்.ஏ.சுசீலா

பிண்ட தானம்முத்து கிருஷ்ணன்

தொவள மறிசணா

பிழைப்புபிறைநுதல்

நாவல் தொடர்கள்

மிளகு அத்தியாயம் எழுபத்தைந்து – இரா.முருகன்

அதிரியன் நினைவுகள் – 40 – தமிழில் : நா.கிருஷ்ணா

நான் ஆணையிட்டால்…-2அமர்நாத்

கட்டுரைத் தொடர்

குமார சம்பவம் மஹா காவ்யம்- 7 – ஜானகி க்ருஷ்ணன்

துயரறுத்தலே துயரமோ? – ஜப்பனிய பழங்குறுநூறு – ச. கமலக்கண்ணன்

கவிதை

ரவி அல்லது கவிதைகள்

தற்செயலாய் வாழ்க்கைசித்ரா பாஸ்கரன்

இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம். 

சொல்வ

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *