வேலிகளற்றலும் பூக்கும்.

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 5 in the series 6 அக்டோபர் 2024

ரவி அல்லது

குடிசையில்
பூத்திருந்தது
அழகென
வாசனைப்பூ
யாவரையும்
ஈர்த்து.
வேலிகளற்றாலும்
முட்களின்
நம்பிக்கையில்தான் இருக்கிறது
நிறைவாக
உயிர்த்து.

Series Navigationபாவனை.பெருந்திணை மெய்யழகா?
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *