0
முன்னதாக நடந்த “ தமிழ் இலக்கியம் சில புதிய பரிமாணங்கள் “ என்றத் தலைப்பிலான கருத்தரங்கிற்கு முன்னாள் துணை வேந்தர் ப. க. பொன்னுசாமி முன்னிலை வகித்தார்.
கருத்தரங்கைத் துவக்கி வைத்து பதிப்பாளர் ரவி தமிழ்வாணன் ’ தமிழ்ப்பதிப்பக உலகின் என்ற எதிர்காலம்” என்ற தலைப்பில் பேசினார். விருது பெற்ற எழுத்தாளர்கள் பல்வேறுத் தலைப்புகளில் பேசினர். மலையாளம்- தமிழ்- ஆங்கிலத்தில் எழுதும் கேரள எழுத்தாளர் அஞ்சு சஜீத் சிறப்புரை ஆற்றினார்
0
விருது பெற்றோர்: திருவாளர்கள்
குமரி எஸ். நீலகண்டன், கவின், மோ. அருண், இல.வின்சென்ட்,
த ..சித்தார்த்தன், அமுதன் தனசேகரன், மு.இராமநாதன், ,
இரா. மோகன்ராஜன், க.மூர்த்தி ,வீரபாண்டியன், சிந்து சீனு,
இரா. மோகன்குமார், மு.ஆதிராமன்,ராமன் முள்ளிப்பள்ளம்,
பெரணமல்லூர் சேகரன், வ. கோபாலகிருஷ்ணன்,
பாலக்காடு அஞ்சு, சஜீத்,பாலக்காடு ஜி நாகராஜ், இதயநிலவன், கதிர் நிலவன், கதிரவன் மகாலிங்கம்,விஜி முருகநாதன்
சார்ஜா சிவமணி, துபாய் ரிஸ்வான் ராஜா,
அபுதாபி லி நவ்ஷாத்கான்
சிறப்பு விருந்தினர் : ஸ்டார் பெ. குமார்
( காப்பீட்டுத்துறை வல்லுனர், ஸ்டார் அசோசியேட்ஸ்,திருப்பூர்)
- அம்மா பார்த்துட்டாங்க!
- திருப்பூர் இலக்கிய விருது 2024 .. 16ஆம் ஆண்டு விழா 1/12/24
- நம்பிக்கை
- பார்வை
- மண் தினத்தின் மான்மியம்!