ஆர் வத்ஸலா
தனியே நின்று மகளை வளர்த்ததால்
என்னை தலை சிறந்த தாய் என கூறினார்கள்
யாவரும்
அதை நானும் நம்பத் தொடங்குகையில்
புரிய வைத்தாள்
எனது மகள்
என்னை விட சிறந்த தாய் உண்டு என
தன் மக்களோடு
எனக்கும் தாயாகி
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை
ஆர் வத்ஸலா
தனியே நின்று மகளை வளர்த்ததால்
என்னை தலை சிறந்த தாய் என கூறினார்கள்
யாவரும்
அதை நானும் நம்பத் தொடங்குகையில்
புரிய வைத்தாள்
எனது மகள்
என்னை விட சிறந்த தாய் உண்டு என
தன் மக்களோடு
எனக்கும் தாயாகி