வணக்கம்,
நலமா?
காற்றுவெளி மின்னிதழ் பல சிறப்பிதழ்களைக் கொண்டுவந்துள்ளது.(கவிதை,சிறுகதை,நம்மவர் கதைகள்,மொழிபெயர்ப்புச்சிறப்பிதழ்,சிற்றிதழ்களின் சிறப்பிதழ்,சொக்கன்,செம்பியன்செல்வன்,அகஸ்தியர் ஆகியோரின் நினைவுச் சிறப்பிதழ்,இங்கிலாந்து சிறப்பிதழ்)
தொடர்ந்து இங்கிலாந்து வாழ் நமது படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய சிறப்பிதழ் ஒன்றையும் விரைவில் வெளியிடவுள்ளதால் தங்களின் படைப்புக்களை விரைந்து (யூனிக்கொட் எழுத்துருவிலும்,இதழின் 4 பக்கங்களுக்கு அதிகமாகாமலும் இருத்தல் வேண்டும்)அனுப்பி சிறப்பிதழை சிறப்பியுங்கள்.
அன்புடன்,
முல்லைஅமுதன்
mullaiamuthan1954@gmail.com
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்