மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
தனியாக, அறியாமல் நீ
தடாகத்தில் அமர்ந்து காரண மின்றித்
ஒவ்வொன் றாய்க்
தாமரை இதழைக் கொய்து எடுத்தாய் !
சில வேளை, அந்தோ நீ
செய்ய மறந்தாய் ! அப்போது நான்
தாமரைப் பூ பறித்து உன் பாதம்
சமர்ப்பித்தேன்
காலைப் பொழுதில் ஏது
காரண மின்றி !
அவ்விடம் விட்டு நான் அகன்ற பின்
அதை எடுத்துக் கொண்டாய்
அறியாமலே நீ !
இதுபோல் எனது நாட்கள்
இழந்து போயின நிரந்தரமாய்,
ஒன்றன் பின் ஒன்றாக
உன் கையால் பறிக்கப் பட்டு !
அந்த உன் திருவிளை யாடலில்
அப்படி நாட்கள் ஓடின !
இதுபோல் ஓய்வுப் பொழுதுகளில்
உன் கவனிப் பற்று
திருப்ப மாகி, அறியாமல்,
ஓரக் கண்ணில்
நீர் துளிர்க்கச் சோக முறுவாய்
ஒரு வேளை
இருள் வேளை வரும் போது !
+++++++++++++++++++++++++
பாட்டு : 284 1922 ஜூலை 4 இல் தாகூர் 61 வயதினராய் இருந்த போது, எழுதியது.
+++++++++++++++++++++++++
Source
1. Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore,
Oxford University Press, Translated from Bengali & Introduced
By : Kalpana Bardhan
2. A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] November 12, 2012
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -36
- க. நா. சுவும் நானும்(2)
- சுரேஷின் ‘வவ்வால் பசங்க’
- எங்கள் ஊர்
- ‘‘கண்ணதாசனின் கவிதைச் சிறப்புகள்’’
- ரகசியத்தின் நாக்குகள்!!!
- ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 45) ஆத்மாவும் உடலும் -2
- தாகூரின் கீதப் பாமாலை – 40 தாமரைப் பூ சமர்ப்பணம்
- நினைப்பு
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் (மூன்றாம் அங்கம் முடிவு) அங்கம் -4 பாகம் -3
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலப் பிரதிபலிப்பு
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து….5. ஜெயகாந்தன் – உன்னைப்போல் ஒருவன்.
- எனது குடும்பம்
- ஐரோம் ஷர்மிளாவும் ஜக்தீஷும்
- கோவை இலக்கியச் சந்திப்பு – 25/11/2012 ஞாயிறு காலை 10 மணி
- குன்றக்குடியின் குடைவரைக் கோயிலும் சமணர் படுகைகளும்
- நன்னயம்
- நம்பிக்கை ஒளி! (7)
- அக்னிப்பிரவேசம் -10
- வதம்
- கவிதைகள்
- மணலும், நுரையும்! (4)
- ஒரு கண்ணீர் அஞ்சலி!
- ரசமோ ரசம்
- மொழிவது சுகம் நவம்பர் 15-2012 – எழுத்தாளரும் நட்பும்: ·பிரான்ஸ் கா·ப்காவும் மாக்ஸ் ப்ரோடும்
- கையெழுத்து
- வைரமுத்துவின் குமாரி எமிலி டேவிடும், நியூ சயண்டிஸ்ட் இதழும்
- வெளி ரங்கராஜன் ஊழிக் கூத்து நூல் விமர்சனக் கூட்டம் – நவம்பர் 25, 2012
- “நீள நாக்கு…!”