அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 215 ஆம் இதழ் இன்று (26 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற வலை முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கவிதைகள்:
கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம் – விபீஷணன்
விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி – இரா.இரமணன்
கட்டுரைகள்
கண்ணியமெனும் ஒழுக்கம்- அதன் தேவையும் நாயகத்தன்மையும் – செமிகோலன்
எவ்வழி நல்லவர் ஆடவர் – பானுமதி ந.
களியோடை – சிவா கிருஷ்ணமூர்த்தி
வேகமாய் நின்றாய் காளி! பகுதி-1 – ரவி நடராஜன்
விண்வெளி மனிதனும், மண்வெளி மனமும் – ரா ரா
கதைகள்:
ஒரு கொலை – வைரவன் லெ.ரா.
பிரகாசமான எதிர்காலம் – அமர்நாத்
பிற:
குளக்கரை (குறிப்புகள்: கோரா) உலக நடப்புக் குறிப்புகள்
தளத்தில் வந்திருந்து படித்தபின் கருத்துகள், மறுவினை ஏதும் இருந்தால் அந்தந்த விஷயங்களின் கீழே பதிப்பதற்கு வசதி இருக்கிறது. அல்லது மின்னஞ்சலாக எழுதி அனுப்ப முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். எதை அனுப்பினாலும் வோர்ட் ஃபார்மட்டில் அனுப்புங்கள். (பிடிஎஃப் வேண்டாம்.)
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,
சொல்வனம் பதிப்புக் குழு
- தமிழ்நாட்டில் சில நல்ல விஷயங்களும்
- பாகிஸ்தானில் விலைவாசி
- புத்தகங்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- குழந்தைகளும் மீன்களும்
- திருப்பூரில் ஒரு நாள் திரைப்பட விழா 24/1/2020
- வன வசனங்கள் என்ற உபாசனாவின் ஆங்கில கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்
- வாழ்வை தேடும் கண்துளிகள்
- 2022 ஆண்டு இந்தியர் மூவர் இயக்கும் விண்கப்பல் பயணத்துக்கு நான்கு விமானிகள் ரஷ்யாவில் பயிற்சி
- சொல்வனம் இதழ் எண் 215 வெளியீடு பற்றி
- குடியரசு தின நல்வாழ்த்துக்கள்