சமகாலங்கள்

author
1
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 13 in the series 22 மார்ச் 2020

ப.தனஞ்ஜெயன்.
நேற்றை செய்திகளை கேள்விபட்டததிலேயே நகர்ந்த நாட்களை உடைத்து சென்றதுஇந்தமாதம்அனைவருக்கும் அப்படியே அறிவியலை சேர்த்துவிட்டதுநுண்கிருமிகளின் போராட்டம் முடிந்ததுஎன கதைகள் கேட்டதுண்டு.
எப்பொழுதோ புதைந்து நின்றுகொடிய நுண்கிருமிகள்மனிதர்களை அசைத்து பார்க்கிறதுஇன்றைய பொழுதில்
வாழ்வின் போரட்டங்களை கட்டமைப்பில்எதிர்கொண்டான் மனிதன்மனதோடு மோதிக்கொண்டு மனிதர்களை எழுப்பிகொண்டிருக்கிறான்சுவரோடு போராடி வீடுகளை எழுப்பி நின்றான்பணத்தோடு போராடி தேவைகளைஎழுப்பும் காலத்தில்தன் வாக்குகளோடு போராடி உரிமைகளை மறந்துவிட்டான்
இன்றைய ஆட்சியாளர்களுக்கு இது சவால்தான்பேரிடர் அறிவிப்பை ஏற்க்காமல் இருக்கவும் முடியவில்லைநமது உயிரியல் ஆய்வகங்கள் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டிருக்கிறதுஇயற்பியல் ஆய்வில் கவனம்கொண்டது சற்று அலுப்பைதான் தருகிறது.சரியான உடற்கூறு ஆய்வகங்களைஎதிர்நோக்கும் விழிகளாய் நகரும்எதிர்வரும் நாட்கள்.
உலகெங்கும் என் சகதோழர்களுக்கு நுண்கிருமி தொற்றால்உலகக்குரல்களே தோய்ந்து நிற்பதுமிகுந்த துயரமான எண்ணங்களாகிறது.
உலகமெங்கும் உள்ள நிர்வாகிகளுக்கு மனிதநேயத்தை போதிப்பதுஇது போன்ற நிகழ்வுகளா?அவர்கள் மனதில் அந்த நிழல் ஏற்படுமனில் எம்மனிதர்கள் சற்று ஓய்வு கொள்ளட்டும்.
நுண்கிருமிகளோடு பேச முற்படும் குரல்களாய் இத்தாலியில் தமிழ் பாடல்ஒன்றாய் ஒலிக்கிறது ஒற்றுமைகள்.மனித குலத்தை விட்டு செல்லாதநுண்கிருமிகளை உடல் அனுமதித்துவிடுகிறது.இது போன்ற உலக துன்பத்தைஇதுவரையும் கண்டதில்லை.
பலி எண்ணிக்கைகள் துயரமான செய்திகளாகிறதுமதகுருமார்கள் மௌனம் காப்பதுவியப்பளிக்கிறதுகடவுளின் தூதுவர்களும் இதற்கு அஞ்சி வெளிவரவில்லைஇன்றும் கியூபா அனைவரையும் அரவணைப்பது இன்பமளிக்கிறதுஉலகமே மரணதிற்கு அஞ்சி நடுங்கும்நாட்களை கடந்து செல்கிறதுஅனைவர் வாழ்வும்.
வெட்டியான்கள் வெறுக்கும நாட்களாக இன்று மாறியிருப்பது மனித அன்பைவலுப்படுத்துகிறது.
உலகம் முழுக்க கலந்துள்ள வைரஸ் குரல்களை உடைத்துப்போட்டது விடுமுறைகள்
இனி எவ்வளவு கற்றாலும் கற்கப்போவது குறைவு என்பது மட்டும் உணர்த்திவிடுகிறதுசமகாலங்கள்.
மனித குல அழிவென்பது ஆயுதங்கள் தயாரிப்பதோ மீண்டும் ஒரு போரோஅல்ல என்பது புரிகிறதுஉடலை அழிக்கும் நுண்கிருமி செல்களைஉங்கள் பேராயுதங்கள் என்ன செய்யும்இப்பொழுது கூறுங்கள் நாம் கற்கப்போவது பற்றியும் கற்பிப்பது பற்றியும்.

Series Navigationசொல்வனம் 219ஆம் இதழ் வெளியீடு அறிக்கைஒரு கதை கவிதையாக
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *