வணக்கம்,
அனைத்துலக உயிரோடத்தமிழ் மக்கள் வானொலியில் ஒலிபரப்பான (ilctamilradio.com) (வெள்ளிக்கிழமை – 29/10/2021)இலக்கியப்பூக்கள் இதழ் 219 யூ ரியூப்பில் வலையேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து வலையேற்றம் செய்யப்படும்.
காத்திருங்கள்.
இதழ் 219இன் படைப்பாளர்கள்:
கவிஞர்.சா.கா.பாரதிராஜா (கவிதை:பாரதியின் மீசை..),
கவிஞர்.துவாரகன்(சு.குணேஸ்வரன்
கவிஞர்.சுழிகை.ப.வீரகுமார்,
எழுத்தாளர்.மூபின் சாதிகா (குறுங்கதை: விபத்து/நன்றி:முகநூல்),
சைவப்புலவர்.கல்லோடை கரன்,
கவிஞர்.கருணாகரன்.சிவராசா (கவிதை: பாழடைந்த கனவை கண்டெடுத்தேன்…),
கவிஞர்.வட்டக்கச்சி.வினோத்,
கவிஞர்.வாசுதேவன்(இலங்கை) (கவிதை:மாயக்கரம்.),
கவிஞர்.மஞ்சுளா- தமிழகம் (கவிதை: அக்கினிக் குஞ்சொன்றைக் கொன்றேன்.)
அனைத்துப்படைப்பளர்களுக்கும் நன்றி.
தங்கள் ஒதுழைப்பை நாடி,
அன்புடன்,
முல்லைஅமுதன்,
முள்ளிமைந்தன்(தொழில்நுட்பம்)
அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள்வானொலி
- இலக்கியப்பூக்கள் இதழ் 219
- சார்ள்ஸ் டிக்கின்ஸ்- கிறேட் எக்பெக்ட்ரேசஸ் : Great Expectations
- ஒரு கதை ஒரு கருத்து – சா கந்தசாமியின் தமிழில் இரயில் கதைகள் -2
- எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் – 23
- உலகில் முதன் முதல் அணு ஆயுதம் ஆக்கிய விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹைமர்
- பீஜிங் குளிர்கால ஓலிம்பிக்கில் 15 வயதேயான சிறுமியின் கனவு கலைந்ததற்கு யார் காரணம்?
- `என்னைப் பார்க்க வருவீர்களா?’ – சிறுகதை