அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 329ஆம் இதழ், 27 அக்., 2024 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.
இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/
இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
வாசகர் கடிதங்கள்
கட்டுரைகள்
கலை
காலம் எரித்ததும், கணினி மீட்டதும் – வெங்கட்ரமணன்
நேர்கோணல் – மர்ஸல்துஷா (Marcel Duchamp) – ஆர்.சீனிவாசன்
இலக்கியம்/கருத்து
நிற(ப்)பிரிகை – பானுமதி ந.
ஆரன்யக் நாவலை நாம் 21ம் நூற்றாண்டில் ஏன் வாசிக்க வேண்டும்? – நிர்மல்
அறிவியல்
ஆராயும் தேடலில் அறிவியல் சிந்தனை – அருணாசலம் ரமணன்
ஆக்கன் ஊற்றுப்பட்டை – விவேக் சுப்ரமணியன்
தாமஸ் செக்கின் ‘தி கேடலிஸ்ட்’: ஆர்என்ஏ-வும் அதன் அதிதிறன்களும் – அருணாசலம் ரமணன்
யாதேவி – பானுமதி ந.
சிறுகதை
கிருஷ்ண லீலை – சார்பினோ டாலி
1941-ஆண்டின் குளிர்காலம் – அமர்நாத்
டால்ஸ்டாய் புக் ஷாப் – தமிழ் கணேசன்
விதைகளின் பயணம் – பெத் கோடர் – தமிழில் : தீபா ராம்பிரசாத்
வாழ்க தலைவரே! – ரே ப்ராட்பெரி – தமிழில் : ஜெகதீஷ் குமார்
ராகவேனியம் 2024 – நூருத்தீன்
பட்டியலில் 12வது நபர் – தேஜூ சிவன்
கருப்பு எஜமானி – இ. ஹரிகுமார் – தமிழில் : தி. இரா. மீனா
நாவல் தொடர்கள்
“அதிரியன் நினைவுகள்” – குறிப்புகள் – 1 – தமிழில் : நா.கிருஷ்ணா
மிளகு அத்தியாயம் எண்பத்தொன்று – இரா முருகன்
குமார சம்பவம் மஹா காவ்யம்- 13 – ஜானகி க்ருஷ்ணன்
கட்டுரைத் தொடர்
சகுனங்களும் சம்பவங்களும்-4 – பாஸ்டன் பாலா
துன்பம் போக்குவதே தூயப்பணி – ஜப்பானிய பழங்குறுநூறு – ச.கமலக்கண்ணன்
கவிதை
மழைக்காலம் – ஆமிரா
ரவி அல்லது கவிதைகள்
அரா கவிதைகள்
சகுனியாட்டம் – ஆர்.வத்சலா
இதழைப் படித்த பின் வாசகர்கள் தம் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தக்க வசதியை தளத்திலேயே அந்தந்தப் படைப்புகளின் கீழே கொடுத்திருக்கிறோம். அது தவிர மின்னஞ்சல் மூலம் தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் வருகையை எதிர்பார்க்கிறோம்.
சொல்வனம்
பதிப்புக் குழு
- ஞாலத்தைவிடப் பெரியது எது?
- சொல்வனம் 329 ஆம் இதழ் வெளியீடு
- மெய்யழகன்- தமிழின் யதார்த்த வாத படம்
- பண்பலை
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024
- பைரவ தோஷம்