“தாயைக்காக்க தனயன்களே புறப்படுங்கள் ,தமிழைக்காக்க தமிழர்களே புறப்படுங்கள்………!”

                                                               தலைவர்.வே.ம.அருச்சுணன்         இந்த ஆண்டு தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைப்போல் இந்த ஆண்டும் சரிவை கண்டுள்ளதைக் கண்டு தமிழ்மொழி வளர்ச்சி மீது அக்கறையும் மொழிமீது உயிரையே வைத்துள்ள உண்மையான தமிழர்களுக்கு அதர்ச்சியும் வேதனையும் தந்துள்ளன. இந்நிலை…

தவம்

.                வே.ம.அருச்சுணன் – மலேசியா      இரவெல்லாம் காத்துக் கொண்டுடிருந்த காமாட்சி, சோபாவிலேயே கண்ணயர்ந்துவிடுகிறார். கதவுத் திறக்கப்படும் அரவம் கேட்டுக் கண் விழித்துக்கொள்கிறார். “ஏன்பா....அழகு....இப்ப என்னப்பா மணி...?” “வீட்டுக்கு வந்தா ஏம்மா  உயிரை வாங்கிறீங்க ?” “காலம் கெட்டுக் கிடக்குதப்பா!…

ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி

திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு... ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் கவிதைப் போட்டி பற்றிய இந்த அறிவிப்பை தங்கள் தளத்தில் வெளியிடும்படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி       ரியாத் தமிழ்ச்சங்கம் - எழுத்துக்கூடம்   சார்பில்  கல்யாண் நினைவு மாபெரும் கவிதைப் போட்டி நடைபெற…

இலங்கையில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு

எஸ்.கிருஷ்ணமூர்த்தி – அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் இயங்கும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கையில் எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன. இரண்டு தமிழ்நாவல்கள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளியாவதுடன் தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்பட்ட சில…

நதி வெள்ளத்தின் துளி!

குழல்வேந்தன்   அன்றைக்கு எங்க ஹாஸ்ட்டல்ல நடந்த அந்த சம்பவத்த நெனச்சா? அடேயப்பா! இப்போ அந்த அனுபவத்த நெனச்சாலும் ஒடம்பெல்லாம் ஜில்லிட்டு போகுதுடா சாமி. நாங்க உசுரு பொழச்சது அந்த ஏசுவோட கருணையாகவோ மரியன்னையோட அருளாகவோ சூசையப்பரோட விருப்பமாகவோத்தான் நிச்சயம் இருந்திருக்கணும்…

வெளி ரங்கராஜனின் ” ஊழிக் கூத்து “

வைதீஸ்வரன் வெளி     ரங்கராஜனின்      "  ஊழிக் கூத்து ""   ஒரு   தனி    மனிதனின்           பல் வேறு வகையான  அனுபவங்களின்    கலவையான      தொகுப்பு          .  அதை  வாசிக்கும் போது  கடந்த பல   ஆண்டுகளாக  தமிழ் சூழலில்          நிகழ்ந்த  கலாசார  நிகழ்வுகள்...இலக்கிய   வெளிப்பாடுகள்      …
அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.

அம்ஷன் குமாரின் “சினிமா ரசனை” நூல் வெளியீடு.

  நாள்: 29-12-2012, சனிக்கிழமை   இடம்: The Book Point, Opposite to Spence plaza,   நேரம்: மாலை 5 மணிக்கு.   சிறப்பு அழைப்பாளர்கள்: இயக்குனர் வசந்த், இயக்குனர் பாலாஜி சக்திவேல், தயாரிப்பாளர் தனஞ்செயன் திறனாய்வாளர் இந்திரன்,…
டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

டெல்லி கூட்டு கற்பழிப்பை எதிர்த்த மக்கள் போராட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் எதிர்கொண்டது எப்படி?

டெல்லியில் ஒரு மருத்துவ மாணவி பலரால் கற்பழிக்கப்பட்டதை எதிர்த்து, பெண்களுக்கு பாதுகாப்பு கோரி மாணவர்களும் மக்களும் பெண்களும் நடத்திய டெல்லி போராட்டத்தை போலீஸ் கடுமையாக தாக்கியது எல்லோருக்கும் மனவருத்தத்தை அளித்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். நமது இதயக்கனியான நமது பிரதமர் மன்மோகன்…