Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
கரிகாலன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியதாகக் கூறப்படுவது உண்மையா?
தேமொழி கரிகால் சோழன் சோழ மன்னர்களில் மிகச் சிறந்தவன் கரிகாற்சோழன். "சிலப்பதிகாரத்தில்" கரிகாலன் இமயம் வரை சென்றவன், இமயத்தில் புலிக்கொடி நாட்டியவன், வழியில் இருந்த அரசரிடம் பரிசு பெற்று மீண்டவன் என்று கீழ் கண்ட வரிகளின் மூலம் கூறப்படுகிறது. "பகைவிலக் கியதிப்…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ஜெயபாரதனுக்கான வாழ்த்துக் கவி
ஹுஸைன் இப்னு லாபிர் ஐயா வணக்கம் தங்களது திண்ணை வாசகர்களில் நானும் ஒருவன். பாரதத்தில் உதித்ததனால் பா ரதம்போல் கவி பொழியும் பெயர் தனிலே ஜெயம் தாங்கிய ஜெய பாரத பெருந்தகையே அகிலத்துக்கும் அண்டத்துக்கும் அணுவுக்கும் கருவுக்கும் கிரகங்கள்…
Posted inஅரசியல் சமூகம்
என்னுரை – டாக்டர். ஜி.ஜெயராமன்
[*ஊற்றுக்கண்கள் என்ற வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் சார்பில் பார்வையற்ரோருக்காக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் பரிசுபெற்ற சிறுகதைகளை உள்ளடக்கிய நூலில் இடம்பெற்றுள்ளது] பார்வையின்மை வாழ்வில் உண்டாகும் ஒரு நிலை. இது யாருக்கு வேண்டுமானாலும், எப்போதும், எந்த அளவிலும் உண்டாகலாம்.…
Posted inகதைகள்
வெற்றியின் ரகசியம்!
ரசிப்பு எஸ். பழனிச்சாமி காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிளம்பரைக் கூப்பிடலாமா? அவன் கேட்கும் கூலி ஒரு பக்கம் இருக்கட்டும். குழாயைக்…
Posted inஅரசியல் சமூகம்
மருத்துவ தொழிலில் தேவை ரண சிகிச்சை
புனைப் பெயரில்… மேரி மாதா ஆஸ்பத்திரியானாலும் சரி, குப்புசாமி நினைவு ஆஸ்பத்திரி ஆனாலும் சரி, அப்போலோ, கே ஜி ஆஸ்பத்திரிகள் ஆனாலும் சரி, அங்கு பணி புரியும் நிறைய பேர், அரசு ஆஸ்பத்திரிகளிலும் வேலை பார்ப்பார்கள். இது சட்டப்படி குற்றம்… தண்டனைக்குறியது……
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் படிக்க
அன்பார்ந்த அண்ணா பற்றாளர்களுக்கு, வணக்கம் அண்ணா பிறந்தநாளான 15.09.2012 அன்று முதல் அண்ணாவின் படைப்புகள் அனைத்தையும் அண்ணா பற்றாளர்களும் உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் யாவரும் இலவசமாக படிக்கப் பயன்பெற www.annavinpadaippugal.info என்ற புதிய இணையதளம் உலகத்திற்கு அற்பணிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன்…
Posted inகவிதைகள்
கண்ணீரில் எழுதுகிறேன்..
-முடவன் குட்டி aஇறைவன் பெரியவன்.. அவனே மகா பெரியவன்.. கலிமாவுடன் உயிர் மூச்சு குழைய அம்மா.. காதில் நீ ஊதிய சொல் ஒன்று எனது பெயராகியபோது சுற்றமும் நட்பும் சூழ இருந்தது... யாரையோ தேடுவதாய் என் கண்ணில் கண்ட நீ சொன்னாய்…
Posted inகவிதைகள்
வெளிநடப்பு
சு.துரைக்குமரன் சிறு அசைவைக்கூட சுவையும் குதூகலமும் நிறைந்து ததும்பும் நிகழ்வாக்கிவிடும் குழந்தைமையைப் போல உனக்குள் என்னையும் எனக்குள் உன்னையும் தேடித் தெளியச் செய்தது காதல் தீராத விளையாட்டுகளால் பிள்ளைகளானோம் கொதித்தடங்கிய பாலில் படியும் ஆடையைப் போல நம் கொண்டாட்டங்களில் படிந்து கொண்டிருந்தது…
Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் – உரைகளும் கருத்தமர்வுகளும்
*மறதிக்கெதிரான நினைவின் போராட்டம் * *அறம் • அரசியல் • இலக்கியம்* *இரு நாள் உரைகளும் கருத்தமர்வுகளும்.* * * * • கலாநிதி இ. பாலசுந்தரம் • பா. தேவகாந்தன் • தீபன் சிவபாலன் • ஜெனிற்றா நாதன் •…