Posted inகதைகள்
வாயு
அரு. நலவேந்தன் - மலேசியா “புகைப்பிடிப்பதனால் பல்வேறு நோய்களால் இன்றைய இளைய சமுதாயத்தினர் சிக்கித்தவிக்கின்றார்கள்.......! .உதாரணத்திற்கு நுரையீரல் புற்றுநோய், தொண்டைப் புற்றுநோய், வாய்ப்புற்றுநோய் மற்றும் மிகக் கொடுமையானதாகக் கருதப்படும் மூளைப்புற்று நோயும் இதில் அடங்கும். புகைப்பிடிப்பவர்கள் மட்டுமின்றி, அவர்கள் விடும்…