தமிழ் ஸ்டுடியோ நடத்தும் “சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா”

இடம்: Don Bosco Institute of Communication Arts (DBICA), டைலார்ஸ் சாலை, கீழ்ப்பாக்கம் நாள்: மே 11 & 12 நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை. அனுமதி: அனைவருக்கும் இலவசம். பெரிதாக பார்க்க…

விதை நெல்

பூமிபாலகன் திண்ணையில் கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டு, முறத்திலிருந்த கம்பில் கல் பார்த்துக் கொண்டிருந்தாள் கிழவி. சந்தைக்குப் போய்விட்டு வந்த தன் மகனை ஏறிட்டுப் பார்த்தாள். பையைத் திண்ணையில் வைத்து விட்டு ஒன்றும் பேசாமல் வீட்டின் உள்ளே சென்று கை, கால்களை…

கொத்துக்கொத்தாய்….

வெடிக்க வெடிக்க வீழ்ந்தார்கள் வீழுந்து துடிப்பவர்களைத் தொட்டுத்தூக்க ஓடினார்கள் கேட்பாரற்றவர்களை காப்பாற்ற வருபவர்களென்று காத்திருந்து காத்திருந்து வெடிக்கிறது வெடிக்கிறது வெடித்ததே வெடிக்கிறது குருதியில் சதசதக்க சதை சகதியில் கொத்தணிக்குண்டு விதை விதைக்கயிலேயே அறுவடை உயிர் உயிராய் அறுவடைக்குப் பின்னும் அறுவடை அந்த…

சயந்தனின் ‘ஆறாவடு’

‘ஆறாவடு ’ சயந்தனின் ‘ஆறாவடு’ என்கிற நல்ல நாவலின் வரவுபற்றி ஊடகங்களில் அறிந்தபோதும், அவ்வப்போ நினைவூட்டப்பட்டபோதும் சந்தோஷமாக இருந்தது. ஆனாலும் நான் நாவலைப்படிக்கும்வரையில் மேற்கொண்டு பிரதி பற்றிய விமர்சனங்களைப் படிப்பதில்லை என்று இருந்தேன். என்இயல்பான மெத்தனத்தால் இப்போதுதான் நாவல் எனக்குக் கிடைத்தது.…

வாருங்கள்…! வடிவேலுவை மேடை ஏற்றலாம்

வடிவேலு...நகைச்சுவை நாயகன்..! அவரது உடலசைவும் முக பாவனையுமே போதும்...! தமிழ் அகராதியில் அவர் சேர்த்த வார்த்தைகள்...அலங்காரங்கள் தான் மேல்தட்டு வகுப்பிலிருந்து அனைவரும் ஒரு முறையாவது அந்த வார்த்தைகளை உபயோகப் படுத்தியிருப்பார்கள்  அல்லது நினைத்தாவது பார்த்திருப்பார்கள். சார்லி சாப்ளின் போல் தன்னை மட்டும்…
அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012

அமீரகத் தமிழ் மன்றத்தின் சார்பில் துபாயில் இலக்கியக் கூடல்-2012 மிகச் சிறப்பாக நடைபெற்றது. கணினி வழியாகத் தமிழைப் பரப்பும் பணிகளில் கடந்த 12 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்து கொண்டிருக்கும் அமீரகத் தமிழ் மன்றம் இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளையும் நடத்தி வருகிறது. அந்த…

புதுவையில் பாவேந்தர் பெருவிழா-2012

புதுவையில் பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் பாவேந்தர் பெருவிழா-2012 கொண்டாடப்பட உள்ளது. 20.04.2012 மாலையில் கலையரங்கம், பாட்டரங்கம், கருத்தரங்கம், நூல்வெளியீடு நடைபெற உள்ளது. பாவேந்தர் புகழ் விருது அறிஞர்களுக்கு வழங்கப்பட உள்ளது. நிகழ்ச்சியில் பாவேந்தரின் மகன் மன்னர்மன்னன், புதுவை சட்டப்ரேவைத் தலைவர் வ.சபாபதி,…