தெரியாதது 1

தெரியாதது 1

ஆர் வத்ஸலா கரிசனமாக விசாரிக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு மௌனமாக என் வலிகளை அனுப்பி வைக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு தொடாமல் தோள் கொடுக்கத் தெரிந்திருந்திருந்தது உனக்கு என்னை விட்டு நீ விலகினால் எனக்கு என்ன ஆகும் என்பது மட்டும் தெரியவில்லையே!
சிறு ஆசை

சிறு ஆசை

ஆர் வத்ஸலா நீ வருவாய் என தெரியும் நீ கிளம்பி போய் ஆண்டுகள் ஆகி விட்டன அதற்கு கணக்கு வைத்துக் கொள்ளும் பழக்கம் எனக்கில்லை நான் எப்போதும் போல் பணி புரிகிறேன் சமைக்கிறேன் சாப்பிடுகிறேன் தூங்குகிறேன் பெரும்பாலான இரவுகள் சில சமயம்…
ஆசை 2

ஆசை 2

ஆர் வத்ஸலா நேற்று என் தோழி இறந்து போனாள் படுக்கவில்லை தூக்கத்தில் போய்‌விட்டாள் அழுது ஓய்ந்து விட்டேன் சமாதானப் படுத்திக் கொண்டேன் படுக்காமல் போய் சேர்ந்தாள் புண்ணியவதி இல்லாவிட்டால் கஷ்டப்பட்டிருப்பாள் புருஷன் பாம்புக்கும் பழுதைக்கும் நடுவில் அவளுக்கு ஏகமாக புடவை நகை…
ஆசை 1

ஆசை 1

ஆர். வத்ஸலா என்னை உதறி விட்டு போய் விட்டாய் வெகு தூரம் அது உன் உரிமையென ஏற்றுக் கொண்டாலும் துடித்தோய ஓராண்டாயிற்று உதறிய காரணம் கூறப் படாததால் இதுவோ அல்ல அதுவோ எனக் குடைந்து குதறப்பட்ட மனப்புண் ஆற மேலும் ஆறு…

இலக்கியப்பூக்கள் 277

இலக்கியப்பூக்கள் 277 வணக்கம்,இவ்வாரம் (வெள்ளிக்கிழமை/14/04/2023) லண்டன் நேரம் இரவு 8.15 இற்கு (இரவு 8.00 மணி பிரதான செய்திக்குப் பின்னர்) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (http://ilctamil.com) இலக்கியப்பூக்கள் இதழ் 277 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,     கவிஞர்.இந்திரன் இராஜேந்திரன். (கவிதை:கள்ளிப்பூக்கள்...நன்றி:முகநூல்),     கவிஞர்.வண்ணதாசன்…
அச்சம்

அச்சம்

ஆர். வத்ஸலா நீ என்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை கங்கை போல் என் மேல் பொழிந்து என் மனதை குளிர்வித்து வழிந்தது உன் பாசம் எனக்கு உன் மேலும் உனக்கு என் மேலும் காதல் இல்லை என்று யாருக்கும் சொல்லித் தெரிவிக்க வேண்டிய…

பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா அழைப்பிதழ்

பேரன்புடைய ஊடக நண்பருக்கு,நம் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி தமிழ்வழிப் பள்ளியாக  இயங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இவ்வாண்டு பள்ளியின் 29 ஆம் ஆண்டு விழா வரும் ஞாயிறு தி.பி.2048 மேழம் 03 (16.04.2022) மாலை 5 மணி முதல் கொண்டாட உள்ளோம். இவ்விழாவினை இனிதாக்க உலகறியச் செய்ய தங்களைச் சிறப்பாக…
இழை

இழை

சேயோன் நான் கண்ணாடியா? பிரதி பலிப்பா? பூசப்பட்டிருக்கும் ரசம் என் பின்னேயா? முன்னேயா? கண்ணில் தூக்கம் அழுத்தும்போது காணாமல் போய்விடுகிறேன். அந்த திரை கடல் நுரைகளால் ஆனது. அதுவும் காதல் செய்கிறது. கருமாதி நடத்துகிறது. முதன் முதல் எழுத்தும் அதன் பீய்ச்சல்களும்…
மூப்பு

மூப்பு

சோம. அழகு             சாலையோரங்களில் அழுக்குத் தலையும் கந்தல் ஆடையுமாக ஒரு உணவு பொட்டலத்தோடு எந்த வேலையும் செய்து பிழைக்க இயலாத நிலையில் சுருங்கிப் போன உடலை இன்னும் சுருக்கிப் படுத்திருக்கும் ஆதரவற்ற முதியோரைக் காணும் போதெல்லாம் தோன்றும்…. குழந்தைப் பருவத்தில்…
நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக….

நமது இந்த இப்பிறவி பற்றி — ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ வழியாக….

                                                        ப.சகதேவன்                                  நமது இப்பிறவியை மறுபரிசீலனை செய்யச் சொல்கிறது  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில்  தமியாளம் மொழியில் வெளிவந்துள்ள ’நண்பகல் நேரத்து மயக்கம்’ இந்தப் பிறவியில் நமது அடையாளமாக இருக்கின்ற எல்லாமும் கேள்விக்குள்ளாக்கப் படுகின்றன. நமது மொழி,…