அவசரமாய் ஒரு காதலி தேவை

சிலந்தி வலையில் ஆடை நெய்து உன்னை உடுத்தச் சொல்லி நான் மட்டுமே இரசிக்கவேண்டும் ஒட்டடை அடித்துக்கொண்டே... சுபாஷ் சரோன் ஜீவித் நூல் வெளியீடு : அவசரமாய் ஒரு காதலி தேவை!

வீட்டுக்குள்ளும் வானம்

முட்டை உடைத்து வந்த குஞ்சுக்கு உவமையாக நான். வீட்டுக்குள் வானமும் வானங்களும் சூரியனும் நிலவும் நட்சத்திரங்களும் மழையும் வெயிலும் மேகங்களும் பறவைகளும் இருப்பது தெரியாமல் வெளியில் வானம் பார்க்க வந்த வெகுளிப் பறவை நான். இரும்புப் பறவைகளும் ராக்கட்டுகளும் காத்தாடிகளும் இரைச்சல்களும்…

சமஸ்கிருதம் பற்றிய சந்தேகம்

ஐயா பாடம் மூன்றில் இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.   ட1 ட2 ட3 ட4 ன Ta Tha Da Dha Na ट ठ ड ढ न த1 த2 த3 த4 ta tha da dha na त थ द ध ण   ‘ந’ தரப்படவில்லை. கீழேயுள்ளது தானே சரியானது. Cerebrals ட1 ட2 ட3 ட4 ண ट ठ ड ढ ण   Dentals…

தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் “அரங்கின் குரல்” உயிர்ப்பு (நாட்டிய நாடகம்)

தமிழர் வகைதுறைவள நிலையம் வழங்கும் "அரங்கின் குரல்" உயிர்ப்பு (நாட்டிய நாடகம்) நடன அமைப்பு, நெறியாள்கை: வசந்தா டானியல் அடேலின் கைக்குட்டை (நாடகம்) ஆக்கம், இயக்கம்: பா.அ.ஜயகரன் October 22, 2011 - 6:00 P.M October 23, 2011 -…

சாமியாரும் ஆயிரங்களும்

                                                                                                              சித்தநாத பூபதி ஒன்று மட்டும் நிச்சயம். நாம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்து விட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் இத்தகைய சூழ்நிலையச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . மற்றவர்களுக்கு வரும் துன்பம் நமக்கு வரும்போது அது வெறும் தகவல் இல்லை.…

துளிப்பாக்கள் (ஹைக்கூ)

சுமந்த போழ்தும் சும்ந்த பின்னும் சுமப்பது - தாயின் தியாகம் ஊருக்கு விருந்து வைக்கவும் ஊரையே விருந்தாக்கவும்- ஒற்றைத் தீக்குச்சி மானம் காப்பதும் மானமிழந்தால் கோர்ப்பதும் - ஒன்றே முடிச்சு மணந்தால் மறப்பதும் மணக்காவிடில் மறக்காததும்- அதே காதல் உணவின் முடிவு…

மகிழ்ச்சியைத் தேடி…

ரிஷி ஆரம்பமும் முடிவும் காணலாகா வாழ்க்கையொன்று என் கண் முன். அன்புமயமான அந்தத் தகப்பனின் கைபிடித்திருக்கும் பிள்ளையோடு பிள்ளையாய் போகத் தொடங்குகிறேன். அவனை விட்டுப் பிரிந்துசென்ற மனைவியாகி மீண்டும் அவனைத் தேடிவந்து முத்தமிடுகிறேன். அந்தக் கண்களில் குத்திநிற்கும் முட்களையெல்லாம் வலிக்காமல் ஒவ்வொன்றாய்…