பூரணச் சந்திர சாமியார்

சகுந்தலா மெய்யப்பன் பூரணச் சந்திர சாமியார் என்றால் தெரியாதவர் இருக்க முடியாது! தலை ‘வழவழ’ வென்று பூரண வழுக்கை! சடா முடியோடு துறவறத்தை ஆரம்பித்தவர் தாம் இப்படியாகி விட்டார்! கன்னியாகுமரி முதல் பத்திரிநாத் வரை அவர் ஏறாத கோயிலில்லை! பார்க்காத மதாச்சாரியார்களில்லை!…

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி

பரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி செப்டம்பர் 4, ஞாயிறு மாலை சரியாக 4.30 மணிக்கு. ஸ்பேசஸ், 1, எலியட்ஸ் பீச் சாலை பெசண்ட் நகர் தொடர்புக்கு: ஞாநி 9444024947 Pareeksha Tamil Theatre group…

குமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு

    செப்படம்பர் 4, ஞாயிறு 2.00 பிற்பகல் ஸ்காபரோ விலேச் கொம்ய+னிட்டி சென்டர் 3600 கிங்ஸ்டன் ஸ்காபரோ, ரொறன்டோ (மார்க்கம் - கிங்ஸ்டன்) சிறப்புரை: கல்வியும் சமூக நீதியும் பேராசிரியர் மா. சின்னத்தம்பி (யாழ் பல்கலைக்கழகம்) சிறப்பு நிகழ்ச்சி ஒடுக்கப்பட்டவனின்…

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா

நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை நேரம் : காலை 10 மணிக்கு (செப்டம்பர் 4,2011) தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி.…

புதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்

நாள்: 05.09.2011, திங்கட்கிழமை. நேரம்: மாலை 6.30 - 8.00 மணி இடம்: இரெவேய் சொசியால் சங்கம், 26, இலப்போர்த் வீதி, புதுச்சேரி- 605 001 சங்க இலக்கியங்களான நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பரிபாடல், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களான…

திண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011

சோமாலியாவில் காலரா தொற்றுநோய் காரணமாக இதுவரை சுமார் 29,000 குழந்தைகள் கொல்லப்பட்டனர். லண்டன் : போலீஸ் கலவரம் காரணமாக கிட்டத்தட்ட 600 பேர் கைது. அமெரிக்க இராணுவம் : 32 படையினர் ஜூலை மாதம் போது தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ராணுவத்தினர்…

பதிற்றுப் பத்து – வீதி நாடக அமைப்பு

பதிற்றுப் பத்து - வீதி நாடக அமைப்பு வணக்கம் நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ தொடர்ந்து குறும்படம் / இலக்கியம் என இயங்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இப்போது நாடக உலகில் தனது பங்களிப்பாக பதிற்றுப் பத்து எனும் நாடக அமைப்பை தொடங்க…
ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!

ரியாத்தில் கவிதை நூல் வெளியீட்டு விழா!

இலங்கையைச் சேர்ந்த தமிழ்க் கவிஞர் இனியவன் இசாருத்தீன் எழுதிய 'மழை நதி கடல்' என்னும் கவிதை நூலின் வெளியீட்டு விழா, மழையோ நதியோ கடலோ வாய்த்திராத பாலைவன ரியாத் மாநகரில் டூலிப் இன் (Tulip inn) என்னும் நட்சத்திர விடுதியில் எழுத்துக்கூடம்…

தமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு

     தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப்போட்டி நடத்தப்படுகின்றது, 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதன் விவரம் வருமாறு: அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம்,விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர் சோலை சுந்தரபெருமாள், படைப்பு - வெண்மணியிலிருந்து …