விவசாயி

விவசாயி

கடல்புத்திரன் தொங்கல் , பகலில் அந்த சாக்கு கட்டிலில் செம தூக்கம் போட்டிருந்தான் . காடு வெட்டி விவசாயம் செய்கிறவர்கள் பயன்படுத்துற மடிக்கிற மரக்கட்டில் அதிசயமாக அவன் வீட்டிலும் ஐயாவால் பயன்பாட்டில் இருக்கிறது . யாழ்ப்பாணத்தில் சுகமான தூக்கம் வருகிற ...இதை…
சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

சி. ஜெயபாரதன் – 90ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

சிறுவர் விருந்தை ஏற்பாடு செய்த வைகைச் செல்வி அறிவியல் தமிழுக்கு அருந்தொண்டு ஆற்றிவரும் சி. ஜெயபாரதன். கனடாவில் இருந்தபடி தொடர்ந்து எழுதி வருகிறார். இவரது முதல் விஞ்ஞான தமிழ்க் கட்டுரை, கணித மேதை “ராமானுஜனைப்” பற்றி கலைமகளில் 1960இல் வெளியானது. இவரது…
பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023

பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023

சுப்ரபாரதிமணியன் பதினொன்றாவது சென்னை பன்னாட்டு ஆவணப்பட குறும்பட விழா 2023 சென்னையில் 20-ம் தேதி ஆரம்பித்தது இந்த திரைப்பட துவக்க விழாவில் பேராசிரியர் மார்க்ஸ் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் , உலக சினிமா பாஸ்கரன் போன்றோர் கலந்து கொண்டார்கள் ,பேரா மார்க்ஸ் விழாவின்…
வலி

வலி

சாந்தி மாரியப்பன். ததும்பும் பேரன்புடன் வலி சொன்னதுநீஎனக்கு அடிமையாயிருஎன்னை ஆராதிதியானித்தாலோ கதி மோட்சம் கிட்டும்முடிந்தால்புண்பட்ட உடலோ மனதோஇன்னுங்கொஞ்சம் கீறிக்கொள்வலி கொண்ட மனதென்றால் எனக்குப்பிரியமதிகம்உனக்கும் பொழுது போகும்சிரங்குற்ற குரங்கின் கதையைகேள்வியுற்றிருப்பாய்தானே நீஆயுதங்களைப்போட்டு விட்டுசரணடைந்து விடுஎதிரிகள் இல்லாவிடத்தில்நாய்க்குட்டியாய்ச் சுருண்டிருப்பேன் நான் ******************ஒவ்வொரு முறையும்ஒரு குளிர்…
குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

குவிகம் இணையவழி அளவளாவல் 05/03/2023

ஒவ்வொரு அளவளாவல் நிகழ்விற்குப் பிறகும் புதிய ஓலிச்சித்திரம் வெளியீடு மார்ச் 05,2023 மாலை 6.30 மணி அளவளாவல் தொடர்ந்துகுவிகம் ஒலிச்சித்திரம்நிகழ்வில் இணையZoom Meeting ID: 6191579931 – passcode kuvikam123அல்லது இணைப்பு https://bit.ly/3wgJCib youtube நேரலை இணைப்புhttps://bit.ly/3v2Lb38
சருகான கதை

சருகான கதை

ஆதியோகி + பிணைப்பில் கொஞ்சம் தளர்வை எப்படியோ அடையாளம் கண்டு  உலுக்கி உலுக்கி அசைத்துப் பிரித்தெடுத்துத் தன்னோடு அழைத்துப் போய்க் கொஞ்ச நேரம் அந்தரத்தில் ஆனந்தமாய்ப் பறக்க வைத்துப் பிறகு குப்பையில் சேர்த்து விட்டுப்  போயிற்று காற்று...!       …

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை விருதுகள்

யாழன் ஆதிவிடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விடுதலைக் கலை இலக்கியப் பேரவை கீழ்க்காணும் இலக்கிய மற்றும் கலை ஆளுமைகளுக்கான ‘எழுச்சித் தமிழர் இலக்கிய விருது’களை அறிவித்துள்ளது. வரும் 11/03/2023 அன்று சென்னை சர்.பிடி. தியாகராஜர் அரங்கில் நடைபெறும் இளவந்திகை  திருவிழாவில், எழுச்சித்தமிழர் முனைவர்…
மரம் என்னும் விதை

மரம் என்னும் விதை

ஸ்ரீ சரண் கு சீர்த்தெழுந்து புவி பிளந்துவிதை சற்றே உயிர் பெற்றெழுந்துமுதல் சுவாசம் கண்டுமுதல் மழை உண்டுதுளிர் விட்டு தன் வருகை அறிவித்துநாலாபுறமும் விரோதம் சம்பாதித்துகரியமிலம் கொண்டு ஒளிச்சேர்க்கையதன்துணையால் ஒருவேளை உணவுண்டுதுளிர் வளர்ந்து கிளையாககிளை வளர்ந்து இலையாகசுற்றத்து மாந்தர் சுற்றி வேலி…
எல்லாத்துறையிலும் ஒரே கடல்

எல்லாத்துறையிலும் ஒரே கடல்

சாந்தி மாரியப்பன். எந்தக்குளத்தில் பூத்தாலென்ன எல்லாத்தாமரைக்கும் ஒரே மணம் எந்த உலையில் வெந்தாலென்ன எல்லா அரிசியிலும் ஒன்று போல்தான் பசி தீர்கிறது எல்லாத்தாய்களும் ஒருவளே குழந்தையின் பசி உணர்வதில் எந்தத்துறையில் முங்கினாலென்ன எல்லாத்துறையிலும் ஒரே கடல் எல்லாச்சாளரங்களின் வழியும் நுழைகிறது காற்று…
தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை சிறப்பு நிகழ்வு அழைப்பிதழ்

தில்லிகை மற்றும் காலச்சுவடு பதிப்பகம் இணைந்து நடத்தும்ரொமிலா தாப்பரின் எதிர்ப்புக்குரல்கள் நூல் அறிமுக நிகழ்வு வரவேற்புரைத.க. தமிழ்பாரதன்தில்லிகை. நூல் அறிமுக உரை : பேரா. ராஜன் குறை கிருஷ்ணன், அம்பேத்கர் பல்கலைகழகம். நூலாசிரியர் உரை :பேரா. ரொமிலா தாப்பர், வரலாற்று ஆய்வாளர். நன்றியுரை:செவாலியே கண்ணன் சுந்தரம்,காலச்சுவடு…