Posted inகவிதைகள்
துணை
எங்கோ தலைசாய்த்து பார்க்கின்றது சிட்டுக்குருவி. துணையை தேடுகின்ற காலத்தில் வேதனையை முழுங்கிவிடுகின்றது. ஒற்றைக்குருவியாய் சுள்ளிகள் பொறுக்கி கூடும் கட்ட உடல் வேதனை. மனம் இன்னும் துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில் கொஞ்சி குலாவி மகிழ்ந்து உயிரோடு உயிர் கலந்து சில்லிட்டுப்பறந்தன …