Posted inகதைகள்
நட்பு
"கண்டிப்பா வந்துடறேன்...எனக்கு நீ சொல்லணுமாடி.. ஒகே... வெச்சுடறேன்" "என்ன திவ்யா... யார் போன்ல?" என்றபடி அவளருகே வந்து அமர்ந்தான் அவள் கணவன் ஆனந்த் "என் பிரெண்ட் மஞ்சுதாம்பா பேசினா... அவ பொண்ணுக்கு முதல் பர்த்டே அடுத்த வாரம் வருதாம்...…