Posted inஇலக்கியக்கட்டுரைகள்
காப்பியக் காட்சிகள் 18. சிந்தாமணியில் சகுனம் சோதிடம் மந்திரம் குறித்த நம்பிக்கைகள்
தமிழாய்வுத் துறைத்தலைவர், மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E-mail: Malar.sethu@gmail.com ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதற்கு முன் அச்செயல் செம்மையாகச் செய்து முடிக்க முடியுமா? முடியாதா? என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள சகுனம் பார்த்தல் என்ற நம்பிக்கை…