Posted inகவிதைகள்
பாவங்கள்…
நாளென்பது கேடாய் நான் என்பது தீண்டதகாததாய் வாழ்வின்று பாழாய் போனது யாருக்கும் இல்லை அபத்தமாய்... ஓடி களைத்ததில் ஒரு மிடறு நீர் கொடுக்க கைகள் இல்லை அன்பென்பது வெறும் வார்த்தையாய்... உண்டு உறங்கி எழுந்து இருந்து மிச்ச சுழற்சியில் சுழன்று சுழன்று…