Posted inஅரசியல் சமூகம்
தொடுவானம் 95. இதமான பொழுது
நீண்ட விடுமுறையை நிதானமாகக் கழிக்க முடிவு செய்தேன். தேர்வுக்காக இரவு பகலாக பாடநூல்களுடன் கழித்துவிட்டேன். இனி மன மகிழ்ச்சிக்காக நல்ல துணையுடன் கழிப்பது உகந்தது. ஒரு சூட் கேஸ் நிறைய துணிமணிகளை அடுக்கிக்கொண்டேன், வட மாநிலங்களுக்குச் செல்பவர்கள் சென்னை சென்று "…