25 அக்டோபர் 2015
latseriesid seriesname=25 அக்டோபர் 2015
latseriesidoctober25_201525 அக்டோபர் 2015
latseriesidoctober25_201525 அக்டோபர் 2015
latseriesidoctober25_2015 seriesname=25 அக்டோபர் 2015

latseriesidoctober25_2015வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு நேரம் காலை 10.00 மணி Venue: Sai Mitra Meadows, Community Hall, August Park Road, 1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar, Bnagalore-560093 பங்கேற்போர் விட்டல்ராவ் ஜி.கே.ராமசாமி ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் ப.கிருஷ்ணசாமி மகாலிங்கம் முகம்மது அலி பாவண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் நண்பர்கள் ஆவணப்படம் திரையிடல் இயக்குநர் அருண்மொழி, சென்னை For More Details: […]
“காளி…இந்த ஆண்டு நம்ம ‘கம்போங் மிஸ்கின்’ கோவில் திருவிழாவை மிகச்சிறப்பா நடத்திடனும்னு நினைக்கிறேன்…. நீ என்னப்பா சொல்ற?” மீசையை முறுக்கியபடி தலைவர் முத்து கேட்கிறார். “புதுசா நான் என்ன சொல்லப் போறேன் தலைவரே? நம்மோடு இந்தப் புறம்போக்கு நிலத்துல வாழ்ற ஏழை மக்கள் வருசத்துல ஒரு நாளாவது சந்தோசமா ஆட்டிறைச்சுக் கறியோடு வயிறாறச் சாப்பிடனும். நாம கோயில் கட்டிப் பத்து வருசமாச்சு. அதனால, இந்தப் பத்தாமாண்டு கோவில் திருவிழாவில பத்துக்கிடாக்களை வெட்டி நம்ம முனியாண்டி சாமிக்குப் […]
இந்த ஆண்டு ஜூன் மாதம் 26 ஆம் நாளன்று சஹகார் நகரில் நண்பர் மகாலிங்கம் ஒற்றை அறையைக் கொண்ட ஒரு புதிய வீட்டைக் கட்டி அதற்கு புதுமனை புகுவிழா நடத்தினார். அது ஒரு வேலை நாள். விடுப்பெடுக்கமுடியாதபடி வேலைகளின் அழுத்தம் இருந்தது. நானும் என் மனைவி அமுதாவும் காலையிலேயே சென்றிருந்தோம். முகம்மது அலி, சம்பந்தம், அழகர்சாமி என பல நண்பர்கள் வந்திருந்தார்கள். வெங்கட் சாமிநாதன் வருவதாகச் சொல்லியிருந்தார். இன்னும் வந்து சேரவில்லை. பார்த்துவிட்டுச் செல்லலாம் என்பதற்காக நான் […]
சங்கம் தழைத்த கூடல் மாநகர் காற்றோடு கூடவே மலர்ந்தது அங்கே ஒரு அற்புத மலர்… அபூர்வமாய் இருந்தது… தாமரையாகவே தெரிந்தது… அதன் இதழ்கள், தண்டு, இலை, வேரெங்கிலும் ஒரு போற்றுதலுக்குரிய ஒரு புனித ஒளியின் பிரவாகத்தை காண இயன்றது… சேறுகளும், சகதிகளும் அதை ஒன்றும் செய்யவில்லை… மீன்கள், தவளைகள், புழுக்கள், பூச்சிகளென எல்லோரையும் அன்பாய் அரவணைத்தது அந்த மலர். அதன் வேர்கள் ஒரு பெரிய தணியா தாகத்துடன் விரிந்து விரிந்து பூமியின் அகல […]
சளி பிடிப்பது நம் எல்லாருக்கும் உள்ளதுதான். இது ஓரிரு நாட்கள் இருந்துவிட்டு போய்விடும். இதை சாதாரண சளி ( Common Cold ) என்போம். இது பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் உண்டாவது. இது காறறின் வழியாக நீர்த்துளிகள் மூலம் வெகு எளிதில் பரவும். அதனாலதான் சளி பிடித்துள்ள ஒருவரின் அருகில் நின்று பேசிக்கொண்டிருந்தாலும் உடன் தொற்றிக்கொள்ளுகிறது. சளி பிடித்துள்ள ஒருவர் தும்மினால் அல்லது இருமினால் வெளியேறும் நீர்த்துளிகளில் வைரஸ் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு உள்ளது. எதிரே […]
தாயை இழந்த சோகத்தை, பகையாக நெஞ்சில் ஏற்றி வளரும் இளம்பெண்ணின் கதையை சிரிப்புக் கார்னிவலாக தந்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன். காவல் அதிகாரி ரவிகுமாரின் ஒரே மகள் காதம்பரி. தந்தைக்கு ரவுடி கிள்ளிவளவனோடு ஏற்பட்ட பகையால் தன் அம்மாவை இழக்கிறாள் காதம்பரி. அந்த அதிர்ச்சியில் அவளது செவிகள் உணர்வு இழக்கின்றன. அழகின் மொத்த உருவமாக வளரும் அவள் மேல் காதல் கொள்ளும் பாண்டிக்கு அவள் அவன் காதலை ஏற்க வைக்கும் ஒரே நிபந்தனை, கிள்ளிவளவனை கொல்ல […]
வெங்கட் சாமிநாதன் அஞ்சலி நிகழ்ச்சியும் ஆவணப்படத் திரையிடலும் நாள்: 01.11.2015 ஞாயிறு நேரம் காலை 10.00 மணி Venue: Sai Mitra Meadows, Community Hall, August Park Road, 1st-A Cross, Kaagadaasapura, C V Raman Nagar, Bnagalore-560093 பங்கேற்போர் விட்டல்ராவ் ஜி.கே.ராமசாமி ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணன் ப.கிருஷ்ணசாமி மகாலிங்கம் முகம்மது அலி பாவண்ணன் திருஞானசம்பந்தம் மற்றும் நண்பர்கள் ஆவணப்படம் திரையிடல் இயக்குநர் அருண்மொழி, சென்னை For More Details: […]
பின்னூட்டங்கள்