Posted inகவிதைகள்
ராதையின் தென்றல் விடு தூது
கோவை எழிலன் பொதிகைமலை தனில்தோன்றி தமிழ கத்தின் பொருநையிலும் பொன்னியிலும் குளித்துப் பின்னர் விதவிதமாய் மதுமலர்கள் வாசம் வீசும் விந்தியமா மலைச்சாரல் தாண்டி இந்த நதிக்கரையில் ராதையெனைத் தழுவி நிற்கும் நல்லநறு மணங்கொண்ட தென்றல் காற்றே! விதிவசத்தால் துணையிழந்த என்றன்…