Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
ரியாத்தில் கோடை விழா – 2011
ரியாத்தில், தமிழ்க் கலை மனமகிழ் மன்றம் (TAFAREG - தஃபர்ரஜ் ) அமைப்பினர் நடத்திய கோடை விழா - தஃபர்ரஜ்ஜுடன் ஒருநாள் என்னும் பெயரில் - கடந்த 13 மே 2011 அன்று நதா, முஹம்மதியா மகிழகங்களில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. …