Posted inகவிதைகள்
விழி மூடித் திறக்கையில்
விழி மூடித் திறக்கையில் வெகு தூரம் சென்று வந்த வித்தியாச உணர்வெனக்கு... தூரத்தில் நடந்தவை துல்லியமாய் நினைவிருக்க நேற்றென்னை நலம் கேட்ட நபர் யாரும் நினைவில்லை... புது வித அன்னியம் அகப்பட்டு அழக் கூட தோன்றாமல் வெகு தூர வெளிகளையே…