Posted inகதைகள்
வாக்கிங்
காசிம் ஹாஜியார் வேகுவேகென்று நடந்துகொண்டிருந்தார். இத்தனை காலங்களாகப் பாசமாக வளர்த்து வந்த தொந்தியைக் கரைத்தே ஆக வேண்டுமென்று இதய மருத்துவர் கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். இல்லையென்றால் ஹார்ட் அட்டாக் வந்தேவிடுமென்று பயங்காட்டியதால், அவர் பேச்சைக் கேட்டே ஆகவேண்டியதாகிவிட்டது. இல்லையென்றால், காசிம் ஹாஜியாராவது நடக்கிறதாவது? …