Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
கடவுள் மனிதன்.
அன்புள்ள ஆர்.கோபால், சமீபத்தில் வந்த, ஒரு சில மருத்துவ கட்டுரைகளில், மிகவும் கவனிக்கத்தக்கது உங்களதும். தாதவேஸ்கிக்கும், இது போன்ற கடவுளைக்கண்டேன் எனற உணர்வு வ்ந்ததாக, அவருடைய நண்பர்கள் எழுதியுள்ளனர். மனமும் அதன் தர்க்க ரீதியான சிந்தனைகளும், மூளையின் டெம்பொரல் லோப் சம்பந்தப்ப்ட்டது.…