பொதுத்தகவல் இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனைஜிம்மி வேல்ஸ் என்பவரும்லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா 4.3 மில்லியன் […]
இரா. கலையரசி, முனைவர் பட்ட ஆய்வாளர், அரசினர் கலைக்கல்லு]hp (தன்னாட்சி) , கும்பகோணம். முன்னுரை ் வானொலி, தொலைக்காட்சி, இதழ் என்று பல்லு]டகங்களிலும் நிகழ்ச்சியை வழங்கியவர் தென்கச்சியார். இவர் மக்களின் நல் வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளைக் கூறியுள்ளார். இவற்றில் மக்களின் உடலுக்கு நலம் தரக்கூடிய , பயனுள்ள பல மருத்துவச் செய்திகளையும் வழங்கியுள்ளார் என்பது வியத்தற்குறியச் செய்தியாகும். ‘சுவர் இருந்தால்தான் சித்திரம் எழுத முடியும்’ என்பார்கள் . அதுபோல உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருந்தால்தான் மக்;களால் […]