Posted inகவிதைகள்
அம்மாகுட்டிக்கான கவிதைகள்
கைகளை ஊஞ்சலாக்கி நெஞ்சில் சாய்த்தபடி உனை அணைக்கிறேன்.. சில நிமிடங்களில் தூக்கம் உன் கண்களைத் தழுவ உனைத் தொட்டியிலோ படுக்கையிலோ இறக்கி வைக்க மனமின்றி ஆடிக் கொண்டேயிருக்கிறேன் முடிவிலி ஊஞ்சலாய்.. ------------ கால்களையும் கைகளையும் மெதுவாய் வேகமாய் அசைத்து காற்றில் நீயெழுதும்…